TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












இயற்பெயர் : எத்திராசலு (எ) அரங்கசாமி
பெயர் : வாணிதாசன்
பிறந்த இடம் :புதுவையை அடுத்த வில்லியனூர்
பெற்றோர் : அரங்க திருக்காமு – துளசியம்மாள்
துணைவி : ஆதிலட்சுமி
தாய்மொழி : தெலுங்கு
சிறப்பு பெயர்கள்
· புதுமைக் கவிஞர்
· பாவலரேறு
· பாவலர் மணி
· பாவலர் மன்னன்
· தமிழ்நாட்டுத் தாகூர் (மயிலை சிவமுத்து)
· தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
· புனைப்பெயர்
· ரமி
நூல்கள்
· எழிலோவியம்
· தீர்த்த யாத்திரை
· இன்ப இலக்கியம்
· பொங்கல் பரிசு
· இரவு வரவில்லை
· சிரித்த நுணா
கவிதைகள்
· பாட்டரங்கப் பாடல்கள்
· இனிக்கும் பாட்டு
· எழில் விருத்தம் (விருதப்பாவிற்கு இலக்கணமாய்த் திகழ்வது)
· பாட்டு பிறக்குமடா (தமிழக அரசு பரிசு)
· குழந்தை இலக்கியம்
· பெரிய இடத்து செய்தி (மாப்பசானின் சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்தது)
· காதல் எங்கே (விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ)
· விதவைக்கொரு செய்தி
தொடர்கதைகள்
· வாழ்க்கை
· பட்டிக்காட்டுப் பெண்
· கட்டுரைகள்
· கருங்காலம்
· கவிதையில் வினாவும் விடையும்
· காப்பியங்கள்
· கொடிமுல்லை
· தமிழச்சி
· இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
· இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
· உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
· தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர்
· இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
· பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
· இவரின் முதல் பாடல் பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா!
· தான் வாழ்ந்த வீட்டிற்கு “புரட்சி அகம்” எனப் பெயரிட்டார்
· இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
· இவர் எல்லப்ப் வாத்தியார், முத்துக்குமார சுவாமி பிள்ளை, பாரதிதாசன் மற்றும் முடியரசன் ஆகியோரிடம் தமிழ் கற்றவர்.
· 1950 ஆம் ஆண்டு பாரதிதாசன் நடத்திய “அழகின் சிரிப்பு” என்ற கவியரங்கு நிகழ்ச்சியில் முடியரசன் முதல் பரிசையும், வாணிதாசன் 2-வது பரிசையும் வென்றனர்.