fbpx
  • No products in the basket.

2.10. ஔவையார் பாடல்கள்

ஔவை பாடல்கள் என்னும் குறிப்பு ஔவையார் பாடல்களின் தொகுப்பு நூலைக் குறிக்கும். சங்கப்பாடல்களை விடுத்துச் சில நூல்கள் ஔவையாரின் பாடல்களை விருப்பம்போல் தொகுத்து வெளியிட்டுள்ளன. இவற்றை இங்கு வரன்முறைப் படுத்திக்கொள்கிறோம்.

· ஔவையார் சங்கப்பாடல்கள்

· ஔவையார் தனிப்பாடல்கள்

· ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி - இவை 12ஆம் நூற்றாண்டு நூல்கள்

· அசதிக்கோவை, பந்தன் அந்தாதி - இவை 17ஆம் நூற்றாண்டு நூல்கள்

· விநாயகர் அகவல், ஞானக்குறள் - இவை 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடியவை

· கல்வி ஒழுக்கம், நன்னூற்கோவை, நான்மணிக்கோவை, நான்மணி மாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பிடக நிகண்டு - நூல்கள் கிடைக்கவில்லை.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image