fbpx
  • No products in the basket.

18.3. கடற்பயணம்

· ஓளவையாரின் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதன் மூலமும், கணியன்பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதன் மூலமும் தமிழரின் கடல் கடந்த பயணங்களை அறியலாம்.

· பல்வேறு நாடுகளுடன் வணிகம் செய்த தமிழர்கள், பொருட்களை வண்டியில் பிரித்தல், கப்பலில் பிரித்தல் என இரு முறைகளையும் கையாண்டனர்.

· வணிகம் சார்ந்தே கடற்பயணங்களை மேற்கொண்டனர் என்றும் கூறலாம்.

· மேலைநாடுகளுடன் வணிகத் தொடர்பு குறைந்த காலத்தில் கீழைநாடுகளுடன் தொடர்பை அதிகப்படுத்தினர்.

· கடலில் பயணிக்க பெரிய பாய்மரக்கப்பல்கள் இருந்தன, அதேபோல் உப்பங்கழிகளுக்குச் செல்ல சிறிய படகுகளும் வைத்திருந்தனர்.

· ஏற்றுமதி இறக்குமதிக்கு என பல துறைமுகங்கள் இருந்தன.

· அந்த துறைமுகங்களில் சுங்கச்சாவடிகளும் இருந்தன.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image