fbpx
  • No products in the basket.

18.1. வணிகம்

· தமிழர்கள் பாபிலோன், சுமேரியா, கிரீஸ், எகிப்து, மெசபடோமியா, சீனா, மலேசியா போன்ற நாடுகளுடன் வணிகம் செய்து வந்தனர்.

· நெல், கம்பு போன்ற தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் உப்பு போன்ற உள்நாட்டு வியாபாரத்தில் சிறப்புற்றிருந்தனர்.

· முத்து, பவளம், சந்தனம், ஏலக்காய், மிளகு போன்ற வணிகத்தை பல்வேறு மேலைநாடுகளுடன் செய்து வந்தனர்.

· சீனத்துப்பட்டும், சர்க்கரையும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

· இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் பொருட்கள் இறக்குமதி ஆகின.

· உள்நாட்டு அயல்நாட்டு வாணிகத்திற்கு பட்டினப்பாலை என்ற நூல் சான்றாக உள்ளது.

· வணிகத்தில் தராசு என்ற துலாக்கோல் பயன்படுத்தப்பட்டது, தனது பொருள் போலவே பிறரது பொருட்களையும் சமமாகப் பார்த்தனர்.

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image