TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· இலண்டனில் ஐரிஸ் குடும்பத்தில் பிறந்தார்.
· பிறப்பு 1847 இறப்பு 1933.
· இயற்பெயர் அன்னி உட் (Annie Wood)
· திருமணத்திற்குப் பிறகு திருமதிஅன்னி பெசண்ட் என்று அழைக்கப்பட்டார்.
· உலக சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட பிரம்மஞான சபையில் 1893-ல் இணைந்து அதனைப் பரப்ப இந்தியா வந்தார்.
· சென்னை அடையாரில் தலைமைப்பீடத்தை அமைத்தார்.
· 1907-ல் இதனை தொடங்கிய ஆல்காட் இறந்த பிறகு 1907 – 1933 வரை அதன் தலைவரானார்.
· நியூ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.
· காந்திக்கு முன்புவரை இவரே இந்திய அரசியலில் பெரும்பங்கு வகித்து வந்தார்.
· ஹோம்ரூல் என்னும் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.
· காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண்மணி இவரே.
· காந்தியின் அரசியல் தலைமைக்குப்பின் இவர் சமூகப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார்.
· சாரணர் இயக்கத்தைத் (Scout Movement) தொடங்கினார்.
· இந்திய மகளிர் சங்கத்தைத் தொடங்கினார்.
· இளமைத் திருமணத்தை எதிர்த்தார்.
· பெண்கள் உரிமைக்காகப் போராடினார்.
· பெண்கள் மறுமணத்திற்கு குரல் கொடுத்தார்.
· இவரது செயல்கள் மூலம் தேசியம் துளிர்விட வழிவகுத்தார்.