TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












· தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க் என்ற இடத்தில் முனுசாமி, மங்களத்தம்மாள் என்பவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.
· பிறப்பு 1898
· இவரது தாய் தஞ்சாவூர் மாவட்டம் தில்லையாடி என்ற ஊரைச் சேர்ந்தவர்.
· இவர் குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால் பெற்றோர் இவருக்கு தங்களது குலதெய்வத்தின் பெயரான வள்ளி என்பதையே இட்டனர்.
· தென்னாப்பிரிக்காவில் நிற வேற்றுமைச் சட்டம் நடைமுறையில் இருந்த போது இவர் அதனை எதிர்த்துப் போராடினார்.
· 1906-ல் ஜோகனஸ்பர்க்கில் காந்தியடிகள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட்டம் செய்த போது அதில் தமிழ்ப் பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுள் வள்ளியம்மையும் ஒருவர்.
· இந்திய நண்பன், ஜோகனஸ்பர்க் நேசன் என்ற இதழ்களில் வெளிவந்த இந்தியர்கள் பற்றிய துயரச் செய்திகளைக் கண்டு இவர் பெரும் துயருற்றார்.
· 23-12-1913-ல் வால்க்ஸ்ரஸ்ட் நகரில் நடைபெற்ற மாதர் பேரணியில் இவரும் கலந்து கொண்டார், கைது செய்யப்பட்டார். மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டார்.
· சிறையில் இவர் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார்.
· தனது தண்டனைக் காலம் முடியும் முன்பே உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்டார்.
· விடுதலையாகி வெளிவந்த பிறகு படுத்தபடுக்கை ஆனார். மீண்டும் உடல் நலம் திரும்பாமல் தனது 16வது வயதில்22-02-1914 அன்று காலமானார்.
· இதனை அறிந்த காந்தியடிகள் தனது சிறை அனுபவங்களை எழுதும் போது “இந்தப் போராட்டத்தில் தமிழர் செய்தது போல வேறு எந்த இந்தியரும் செய்திடவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
· மேலும் “என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்கு பேரிடியாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
· 15-07-1914-ல் ஜோகனஸ்பர்கில் இவரது நினைவுச் சின்னத்தை காந்தியடிகள் திறந்து வைத்தார்.
· 1969-ல் இவரின் ஊரான தில்லையாடியை மாதிரி கிராமமாக ஆக்கும் பணியை தமிழக அரசு செய்தது.