TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· 1883-ல் கிருஷ்ணசாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தார்.
· இவருக்கு தேவதாசி குடும்பப் பெண்களுக்கே உரிய ஆடலும் பாடலும் கற்றுத்தர இவரது தந்தை மறுத்ததால் குடும்பத்தினர் ஒதுக்கிவைத்தனர்.
· தனது 5வது வயதில் குடும்ப வறுமை காரணமாக தனது தாயாலேயே வேறொரு தேவதாசியிடம் விற்கப்பட்டார்.
· தனக்கு இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
· காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிற்குப் பிறகு காந்தி கைது செய்யப்பட்ட போது தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மூவண்ணக் கொடியை ஆடையாக அணிந்து கொண்டார்.
· 1917-ல் தேவதாசி முறையை ஒழிக்கக் குரல் கொடுத்தார்.
· கதர் ஆடையை ஊக்குவிக்கும் வகையில் தான் தங்கிய குடிசையின் முன்பு ‘கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்’ என்ற வாசகத்தை எழுதி வைத்தார்.
· சுயமரியாதைத் திருமணத்தை ஆதரித்தவர்.
· இவரோடு பெரியார், திரு.வி.க, நீலாம்பிகை போன்றோர் இணைந்து தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டனர்.
· 1938-ல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரே பெண்மணியான இவர் 577 மைல் நடைப்பயணம் மேற்கொண்டார், வழியில் 87 பொதுக்கூட்டத்தில் பேசினார்.
· “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்று அறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர்.
· 1962-ல் இவர் உலக வாழ்வை நீத்தார்.
· 1989 முதல் தமிழக அரசு இவரது பெயரால் ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் திட்டங்களை வழங்கி வருகிறது.