TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












செய்திவாக்கியம்
முதல்வர் கோட்டையில் கொடியேற்றினார்
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களுடன் பட்டியலில் இடம் பெற்றது
வினாவாக்கியம்
மகனின் கடமை என்ன?
அமெரிக்காவும் பிரிட்டனும் ஈராக் மீது போர்தொடுப்பது முறையாகுமா?
உணர்ச்சிவாக்கியம்
அந்தோ! தமிழகத் தெருக்களில் அறிவிப்புப்பலகைகள் கூட தமிழில் இல்லையே. (அவலம்)
ஐய்யோ அப்பா அடிப்பாரே! (அச்சம்)
என்னே தமிழின் இனிமை! (உவகை)
ஆ! ஆ! தமிழர் அனைவரும் கல்வியறிவு பெற்றனரே!(வியப்பு)
தனிவாக்கியம்
பாண்டியர் தமிழை வளர்த்தனர்
பாரதியும் பாரதிதாசனும் தமிழை வளர்த்தனர்
தொடர்வாக்கியம்
ஒரு எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடியும்
ஒரு எழுவாய் பல வினை எச்சங்களைக் கொண்டு முடியும்
தகுந்த இணைப்புச் சொல் கொண்டு வரும்
நான் கடைக்குப் போவேன்; பழங்களை வாங்குவேன்
நாம் வள்ளுவர் புகழ்பாடுவோம்; கன்னித்தமிழ் வளர்ப்போம்
நேற்று பெருமழை பெய்தது; அதனால் ஆற்றில் வெள்ளம் வந்தது
அவன் அயராது உழைத்தான்; அதனால் வெற்றி பெற்றான்
ஓளவையார் அதியமானிடம் சென்றார்; அவன் தந்த உணவை உண்டார்
கலவைவாக்கியம்
நான் கடைக்குப் போனால் நல்ல பழங்களை வாங்கி வருவேன்
மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் வந்தது
சந்தியப்பன் கையூட்டு வாங்கியதால் வாழ்க்கையில் துன்புற்றான்
உடன்பாட்டுவாக்கியம்
நான் வருகிறேன்
வயலில் மாடுகள் மேய்ந்தன
எதிர்மறைவாக்கியம்
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
பொன்னன் சென்றிலன்
நிழல் நம்மை விட்டு அகலாது
பொய்மை வெல்லாது
விழைவுவாக்கியம்
தமிழை முறையாகப்படி. (கட்டளை)
அரசே! அறத்தைப் பேணுக. (வியங்கோள், விழைவு, வேண்டுகோள்)
தீயன ஒழிக. (வைதல்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க. (வாழ்த்தல்)