fbpx
  • No products in the basket.

15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் பெருமையும்

· தமிழனே உலகில் முதல் தோன்றிய மனிதன் என்று மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

· “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

· உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்.

· தமிழர்கள் வேலை வாய்ப்பு, வாணிகம், அந்நியப் படையெடுப்புகள் காரணமாகப் புலம்பெயர்ந்தனர்.

· இதனை ஔவையார் “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்றும் கூறுகிறார்.

· மணிமேகலையில் சாதுவன் வாணிகம் செய்ய கடல் கடந்து சென்றமை கூறப்படுகிறது.

· பிரெஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் முதலிய பகுதிகளில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்பட்ட தமிழர்கள் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.

· பரப்பளவில் சிறிய தீவான ரியூனியன் தீவில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே.

· பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழகத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

· இலங்கையில் வாழும் மக்களில் 95% பேர் தங்களது பள்ளிப்படிப்பை தமிழிலேயே கற்கின்றனர்.

· சிங்கப்பூர், மலேசியா, இலங்கையில் தமிழே ஆட்சி மொழியாக உள்ளது.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image