TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களுக்கு ஊர் என்று பெயர் வந்தது.
பண்டைய காலத்தில் திணை சார்ந்த ஊர்கள் தோன்றின.
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும்
மலைகளுக்கு அருகே உள்ள ஊர்கள் திருவண்ணாமலை, ஆணைமலை, விராலிமலை என்பன
குன்றுகளுக்கு அருகில் உள்ள ஊர்கள் குன்றத்தூர், குன்றக்குடி
பாறைகளைக் கொண்டு அருகில் இருந்தவை சிப்பிப்பாறை, வால்பாறை என்பன.
நீலகிரி, கோத்தகிரி, காசிமேடு, மேட்டூர், கோட்டூர் என்பனவும் ஏற்பட்டன.
முல்லை
காடும் காடு சார்ந்த இடமும்
இம்மக்கள் தாம் வளர்க்கும் கால்நடைகளைப்பட்டி கட்டி வளர்த்தனர். இதனால் இவர்கள் வசிக்கும் இடங்களும் அப்பெயர் பெறலாயிற்று.
கோயில்பட்டி, புளியம்பட்டி, தரங்கம்பாடி, ஆலங்காடு, ஆற்காடு என அமைந்தன.
மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும்
ஆறு, குளம், ஏரி, ஊரணி முதலிய இவர்கள் வசித்த இடங்களாகும்.
வேப்பேரி, பொன்னேரி, பெரியகுளம், குளத்தூர், பேராவூரணி, புளியஞ்சோலை என்பன.
நெய்தல்
கடலும் கடல் சார்ந்த இடமும்
இம்மக்கள் தாம் வாழும் இடங்களுக்கு நெல்லிக்குப்பம், கீழக்கரை, அமைந்தகரை, கடலூர், கடலாடி, ஸ்ரீரங்கப்பட்டினம் என அமைந்தன.
இது மட்டுமின்றி மேலும் திசையின் பெயரிலும் தென்காசி, மேல்மருவத்தூர் என்றும்
இராஜபாளையம், கோரிப்பாளையம், மேட்டுப்பாளையம் என்றும்
தேவக்கோட்டை, நிலக்கோட்டை, புதுக்கோட்டை என்றும்
பரங்கிப்பேட்டை, சைதாப்பேட்டை என்றும் அமைந்தன.