TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












· இவரது பெயர் ஜார்ஜ் யுக்ளோ போப் என்பதேயாகும்.
· இதன் சுருக்கமே ஜி.யு.போப்
· பிரான்ஸ் நாட்டிலுள்ள எட்வர்ட் தீவில் ஜான் போப், கேதரின் யுளாப் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.
· பிறப்பு 1820 இறப்பு 1907
· இவர் தமிழகத்தில் கிருத்தவ மதத்தைப் பரப்புவதற்காக, சென்னை வருவதற்கு எடுத்துக் கொண்ட 8 மாத காலத்தில் தமிழையும் வடமொழியையும் கற்றறிந்தார்.
· முதலில் சென்னையிலும் பிறகு திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்திலும் (1842-1849) சமயப்பணி செய்துவந்தார்.
· ஏசுநாதரின் இதய ஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி என்று திருக்குறளைப் புகழ்ந்தார்.
· இவரது ஆசிரியர் இராமானுஜர் கவிராயர் மூலம் புறநானூறு, நன்னூல் போன்றவற்றையும் கற்றார்.
· 1950-ல் இங்கிலாந்தில் தனது திருமணம் முடிந்த பிறகு மீண்டும் தமிழகத்தில் தஞ்சாவூரில் தனது துணைவியுடன் சேர்ந்து சமயப்பணி செய்தார்.
· 1858-ல் உதகையில் பள்ளி ஒன்றை தொடங்கியதுடன் அதன் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
· இவர் கணிதம், மெய்யறிவு, அறிவாய்வு முதலிய பாடங்களைக் கற்பிக்கும் கல்லூரிப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.
· திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
· திருவாசகம், திருவருட்பயன், சிவஞான போதம், நாலடியார், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை, ஆகியவற்றையும் மொழி பெயர்த்துள்ளார்.
· தமிழ் செய்யுள் கலம்பகம் என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
· தமிழில் வரலாற்று நூல்களையும், உரைநடை நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
· தமிழ் – ஆங்கில அகராதி,
· ஆங்கில – தமிழ் அகராதி என இரண்டையும் வெளியிட்டுள்ளார்.
· 1885 – 1907 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக இங்கிலாந்தில் பணியாற்றினார்.
· தமது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்” என்று எழுதி வைக்க வேண்டும் என்று கூறியவர்.