fbpx
  • No products in the basket.

11.2. பாவலரேறு பெருஞ்சித்திரனார்

வாழ்க்கை குறிப்பு:

இயற் பெயர் : துரை மாணிக்கம்

ஊர் : சேலம் மாவட்டம் சமுத்திரம்

பெற்றோர் : துரைசாமி, குஞ்சம்மாள்


சிறப்பு பெயர்:

· பாவலரேறு

· தற்கால நக்கீரர்

· படைப்பு:

· கொய்யாக்கனி

· ஐயை

· பாவியக் கொத்து

· எண்சுவை எண்பது

· மகபுகுவஞ்சி

· அறுபருவத்திருக்கூத்து

· கனிச்சாறு

· நூறாசிரியம்

· கற்பனை ஊற்று

· உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்


இவரது படைப்புகள்

· பள்ளிப்பறவைகள்

· கற்பனை ஊற்று

· ஐயை

· கனிச்சாறு

· அறுபருவத்திருக்கூத்து

· கொய்யாக்கனி

· பாவியக்கொத்து

· உலகியல் நூறு


இதழ்:

· தென்மொழி

· தமிழ்ச் சிட்டு

· தமிழ் நிலம்


குறிப்பு:

· உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கினார்

· மொழி ஞாயிறு தேவநேயபாவாணரின் கொள்கைகளைப் பரப்பும் தலை மாணாக்கர்

 

TNPSC Materials

© TNPSC.Academy | All Rights Reserved.
 😎 Our Students! - 236 (Gr 2 & 2A) & 56 (Group 4)
Join New Batch
close-image