TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· இவர் இளங்கோவடிகளின் சமகாலத்தவர் ஆவார். இவர் பௌத்த சமயத்தினர்.
· புத்த மதக் கருத்துக்களை ஆழ்ந்த அனுபவ முறையில் கூறியுள்ளார்.
· காப்பியத்தலைவியின் பெயரையே காப்பியத்திற்கு சூட்டிய பெருமைகுரியவர்.
· அடிகள் நீரே அருளுக என்று சாத்தனார் கூற இளங்கோவடிகள் சிலம்பினச் செய்தார் என்றும் அதைப் போலவே இளங்கோவடிகள் முன்னிலையில் மணிமேகலையைச் சாத்தனார் அரங்கேற்றினார் என்றும் கூறுவார்.
· “மாதவி பெற்ற மணிமேகலை நம்மை வாழ்விப்பதே” என அம்பிகாபதிக் கோவை பாராட்டுகிறது.
· நன்னூற் புலவன், தண்டமிழ் சாத்தன், காப்பியப் புலவர் என்ற சிறப்புப் பெயர்களும் இவருக்கு உண்டு,