TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் - Group 1, 2 & 2A












பெயர்: திருமூலர்
குலம்: இடையர்
பூசை நாள்: ஐப்பசி அசுவினி
அவதாரத் தலம்: சாத்தனூர்
முக்தித் தலம்: திருவாவடுதுறை
முக்கிய சொற்றொடர்கள்:
· ஒன்றே குலம் ஒருவனே தேவன்
· ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தானுணர்ந் தேட்டே
· அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
· படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
· ஊணுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோயில்
என்பன இவரது வரிகளாகும்.
நூல்கள்
· திருமூலர் காவியம் 8000
· சிற்பநூல் 1000
· சோதிடம் 300
· மாந்திரீகம் 600
· வைத்தியச் சுருக்கம் 200
· சூக்கும ஞானம் 100
· சல்லியம் 1000
· பெருங்காவியம் 1500
· யோக ஞானம் 16
· காவியம் 1000
· தீட்சை விதி 100
· ஆறாதாரம் 64
· கருங்கிடை 600
· கோர்வை விதி 16
· பச்சை நூல் 24
· விதி நூல் 24
· தீட்சை விதி 18
· திருமந்திரம் 3000
· பத்தாம் திருமுறையான திருமந்திரத்தை இயற்றியவர்.
· பசுவின் துயர் நீக்க வேண்டி மூலன் என்னும் இடையனின் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார். மூலன் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப்பட்டார்.
· ஆண்டுக்கு ஒருமுறை விழித்தெழுந்து ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களைப் பாடினார்.
· கி.பி.6ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமந்திரம் தோன்றியதாக நம்பப்படுகிறது. இதன் தொகுப்பே திருமந்திரம் ஆகும். இது 9 தந்திரங்கள் 232 அதிகாரங்களை உடையது.
· இதன் பாக்கள் பெரும்பாலும் உருவகங்களாகவே உள்ளன.
· “திருமந்திரமாலை” என்பது இவர் இட்ட பெயராகும்.
· 1 – 4 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தைப் பெறுவதற்கான சாதனங்கள்.
· 5 ஆம் தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகள்
· 6 – 9 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தால் பிறக்கும் நன்மைகள்
· திருமந்திரமே முதல் சித்த மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது.
· இந்நூல் கவிவிருத்தம் என்ற ஒருவகைச் செய்யுளால் எழுதப்பட்டவை.
· இந்நூல் ‘தமிழ் மூவாயிரம்’, ‘மூலன் மூவாயிரம்’ என்று அழைக்கப்படுகிறது.