TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர் : தெரியவில்லை
பெற்றோர் : சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்
ஊர் : பாண்டி நாட்டு திருவாதவூர்
வாழ்ந்த காலம் : 32 ஆண்டுகள்
மார்க்கம் : ஞானம் என்னும் சன் மார்க்கம்
நெறி : ஞானம் நெறி
ஆட்கொள்ளப்பட்ட
இடம் : திருப்பெருந்துறை
இறைவனடி
சேர்ந்த இடம் : சிதம்பரம்
படைப்புகள்:
· 8ஆம் திருமுறை : திருவாசகம், திருக்கோவையார்
· திருவெம்பாவை
· போற்றித் திருவகவல்
திருவாசகம்:
· தமிழ் வேதம்
· சைவ வேதம்
திருக்கோவையார்:
· திருசிற்றம்பலக்கோவை
· ஆரணம்
· ஏரணம்
· காமநூல்
· எழுத்து
வேறு பெயர்கள்:
· திருவாதவூரார்
· தென்னவன் பிரம்மராயன்
· அழுது அடியடைந்த அன்பர்
· வாதவூர் அடிகள்
· பெருந்துறைப் பிள்ளை
· அருள் வாசகர்
· மணிவாசகர்
சிறப்பு:
· மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
· இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார்.(பரி=குதிரை)
· பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.
· திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
· இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.
· தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே
· இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார். பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.
· புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.
· “திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை திருவாசகம்;
· திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
· “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.
· 51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.
· திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.
திருக்கோவையார்:
· “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.
· திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்
· இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.
· 400 பாடல்களைக் கொண்டது.
· கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது
· திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.
· அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
· மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.
· மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.