TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












வாழ்க்கை குறிப்பு:
இயற்பெயர் : நம்பி ஆரூரர்
பெற்றோர் : சடையனார், இசைஞானியார்
ஊர் : திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்
மனைவி : பரவையார், சங்கிலியார்
வாழ்ந்த காலம் : 18 ஆண்டுகள்
மார்க்கம் : யோகம் என்னும் சக மார்க்கம்
நெறி : யோகம் அல்லது தோழமை நெறி
ஆட்கொள்ளப்பட்ட
இடம் : திருவெண்ணெய் நல்லூர்
இறைவனடி
சேர்ந்த இடம் : கைலாயம்
இவரின் தமிழ் : மிஞ்சு தமிழ்
படைப்புகள்:
· 7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.
· திருதொண்டத்தொகை
வேறு பெயர்:
· வன்தொண்டர்
· தம்பிரான் தோழர்
· சேரமான் தோழர்
· திருநாவலூறார்
· ஆலாலசுந்தரர்
· ஆளுடைய நம்பி
நிகழ்த்திய அற்புதங்கள்:
· 12000 பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
· இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.
· செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.
· வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன் வாழ்ந்தவர்.
· பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான் உதவி புரிந்தார்.
· இரு கண்ணையும் இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.
· முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டார்.
சிறப்பு:
· இவரின் திருமணத்தன்று இறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரர் தனது அடிமை என நிறுவினார்.
· தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரை ஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.
· சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.
· மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையே தூதாக அனுப்பினார்
· இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.
· இவர் 38000 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
· ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.
· “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.