TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 -
TNPSC General English Book - for Group 2 & 2A
₹600.00₹500.00 -
(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO ₹6,000.00 – ₹14,850.00
TNPSC Materials
-
Sale!
(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO
₹6,000.00 – ₹14,850.00 Select options -
TNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு
₹600.00 Add to basket -
TNPSC – Aptitude and Reasoning
₹600.00 Add to basket -
(New Batch) TNPSC Group 1 | Live Online Coaching Class with Test Series – 2022
Rated 4.75 out of 5₹12,500.00 – ₹18,250.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்
Rated 5.00 out of 5₹5,350.00 – ₹6,350.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO Books – SAMACHEER – In English
Rated 4.80 out of 5₹5,350.00 – ₹6,350.00 Select options -
TNPSC அறிவியல் – இயற்பியல்
₹600.00 Add to basket -
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC அறிவியல் – வேதியியல்
₹450.00 Add to basket -
TNPSC அறிவியல் – உயிரியல்
₹600.00 Add to basket -
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு
₹500.00 Add to basket -
TNPSC இந்திய புவியியல்
Rated 3.00 out of 5₹600.00 Add to basket -
TNPSC இந்திய பொருளாதாரம்
₹500.00 Add to basket -
TNPSC – History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு
₹650.00 Add to basket -
TNPSC – Development Administration in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC – General Science – Physics
₹600.00 Add to basket -
TNPSC – General Science – Chemistry
₹450.00 Add to basket -
TNPSC – General Science – Biology
₹600.00 Add to basket -
TNPSC – Indian Polity
₹500.00 Add to basket -
TNPSC – Indian Geography
₹600.00 Add to basket -
TNPSC – Indian Economy
₹500.00 Add to basket -
TNPSC – History & Indian National Movement
₹650.00 Add to basket -
Sale!
TNPSC பொதுத் தமிழ் Book – for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 Add to basket -
Sale!
TNPSC General English Book – for Group 2 & 2A
₹600.00₹500.00 Add to basket
· சீறாப்புராணத்தின் ஆசிரியர் உமறுப்புலவர் ஆவார். காலம் கி.பி.17ம் நூற்றாண்டு.
· எட்டையபுரத்து அரசவைக் கவிஞர் கடிகை முத்துப் புலவரிடம் தமிழ் கற்றார்.
· தனது 16-ம் வயதிலேயே செருக்குமிக்க வடநாட்டுப்புலவன் ‘வாலை வாரிதி’ என்பவனுடன் வாதிட்டு வென்று தன் ஆசிரியருக்குப் பின் எட்டயபுரத்து சமஸ்தானப் புலவரானார்.
· வள்ளல் சீதக்காதியால் ஆதரிக்கப்பட்டவர். அவரின் வேண்டுகோளுக்கு இனங்க சீறாப்புராணத்தைப் பாடியுள்ளார்.
· இவரது நூல் “நெஞ்சையள்ளும் சீறா” எனப் போற்றப்படுகிறது.
· சீறாப்புராணம் சீதக்காதி வள்ளலின் இறப்புக்குப் பிறகு அவரது நண்பர் மரைக்காயர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
· நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற படலங்களில் அவரது கற்பனைத்திறன் வருணனை அழகு முதலியன புலப்படுகின்றது.
· நபிகள் நாயகத்தின் தீர்க்க தரிசனம், பிறப்பு, நபிப்பட்டம், அவரது இன்னல்கள், தீன் நெறி வளர்த்தது, மக்கா விட்டு மதினா வந்தது முதலிய செய்திகளை இதயம் களிக்கும் வண்ணம் படைத்துள்ளார்.
· இவரது பாடல்களில் அரபுச் சொற்களும், பெயர்களும் பரவிக் கிடக்கின்றன.
· சீறாப்புராணத்தின் மூன்றாவது காண்டம் முற்றுப் பெறாமல் இருக்க, காயல் பட்டிணம் அஹமது மரைக்காயர் 1732-ல் அது முற்றுப்பெற பாடல்களைப் பாடினார்.
· அப்பாடல்களே “சின்ன சீறா” என்று அழைக்கப்படுகிறது.
· இந்நூல் 39 படலங்கள், 1829 விருத்தங்களையும் உடையது.