fbpx
  • No products in the basket.

10.1. உ.வே.சாமிநாதையர்

· இயற்பெயர் வேங்கடராமன்

· கும்பகோணம் அருகே உத்தமதானபுரத்தில் பிறந்தார்

· பிறப்பு 1855

· இறப்பு 1942

· இவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவருக்கு வைத்த பெயர் சாமிநாதன்.

· 1906-ல் சென்னை அரசாங்கம் இவருக்கு ‘மகாமகோபாத்தியாய’ என்ற பட்டம் வழங்கியது.

· தமிழ் அன்பர்கள் இவருக்கு ‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் வழங்கினர்.


இவரது உரைநடை நூல்கள்

· மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்,

· நினைவு மஞ்சரி,

· புத்த சரிதம்,

· நல்லூரைக் கோவை,

· திருக்குறளும் திருவள்ளுவரும்,

· என் சரித்திரம்,

· வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு,

· புதியதும் பழையதும்,

· மணிமேகலை கதைச்சுருக்கம்,

· சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்பன.


இவர் பதிப்பித்த பிற நூல்கள்

· சிலப்பதிகாரம்

· மணிமேகலை

· பெருங்கதை

· புறப்பொருள்வெண்பாமாலை

· பத்துப்பாட்டு

· குறுந்தொகை

· நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை

· ஐங்குறுநூறு

· பரிபாடல்

· பதிற்றுப்பத்து

· திருக்காளத்தி புராணம்

· புறநானூறு

· குமரகுருபர் பிரபந்தத் திரட்டு என்பன.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image