TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












இயற்பெயர் : தேசிய விநாயகம்
பெற்றோர் : சிவதானுப்பிள்ளை – ஆதிலெட்சுமி
பிறந்த ஊர் : தேரூர், கன்னியாகுமரி
ஆசிரியர் பெயர் : சாந்தலிங்கத் தம்பிரான்
பணி : பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பின் கல்லூரிப் பேராசிரியர் ஆனவர்
காலம் : 27.08.1876 – 26.09.1954
சிறப்புப் பெயர்
· கவிமலை
· முதல் குழந்தைக் கவிஞர்
· கவிக்கோ மகள்
· தேவி
· எங்கள் தேவி
இதழ்கள்
· இவர் கவிதைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்ட இதழ்கள் – தமிழன், கேரளா சொசைட்டி
· சென்னையில் வெளிவந்த திராவிடன் என்ற இதழில் இவர் எழுதிய மனோன்மணியம் வெளிவந்தது
பிற செய்திகள்
· 1940 யில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கதில் தமிழ்வேள் உமா மகேசுவரனார் கவிமணிக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கினார்
· உமர்கய்யாம் பாடல்களை (ரூபாயத்) தமிழில் மொழிபெயர்த்தார்.
· ரூபாயத் என்பது பாரசீக மொழிச்சொல் : பொருள் – ‘நான்கடி கொண்ட செய்யுள்’
· புத்தரின் வரலாற்றை ஆங்கில மொழியில் இருந்து ஆசிய ஜோதி என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்
· இலக்கிய மேடையில் முதன்முதலில் பொன்னாடை பெற்ற சான்றோர் – கவிமணி
புகழுரைகள் :
· “தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை – தினமும்
கேட்பது என் செவிப் பெருமை” – நாமக்கல் கவிஞர்
· “கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை
படிக்கத்தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை” – டி.கே.சண்முகம்
· “பாரதியார் பாக்களில் புயல் வீசுகின்றது. பிள்ளையவர்களின் பாக்களில் தென்றல் தவழுகின்றது என்று தாய்நாடு
என்ற சஞ்சிகையில் பாராட்டிக் கட்டுரை எழுதியவர்” – தமிழ்ப் பேராசிரியர் ரம்போலா
படைப்புகள்:
· அழகம்மை ஆசிரியர் விருத்தம் (கவிமணியின் முதல் நூல்)
· மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)
· குழந்தைச் செல்வம்
· காந்தளூர்ச் சாலை (கவிமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்)
· தேவியின் கீர்த்தனங்கள் – 1956 யில் பரிசு பெற்ற நூல் (சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார்)
· முதலியார் ஓலை (ஆராய்ச்சி நூல் கேரளா சொசைட்டி இதழில் வெளியிட்டார்)
மேற்கோள்கள்:
· உள்ளத்தில் உள்ளது கவிதை – இன்ப
ஊற்றெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்து சொல்வது கவிதை
· மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
· தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
· பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா