TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
₹600.00₹500.00 -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 -
(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO ₹6,000.00 – ₹14,850.00
TNPSC Materials
-
Sale!
(New Batch) Integrated Online Live Coaching Class | Group 1, 2 & 2A, 3, 4 & VAO
₹6,000.00 – ₹14,850.00 Select options -
TNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு
₹600.00 Add to basket -
TNPSC – Aptitude and Reasoning
₹600.00 Add to basket -
(New Batch) TNPSC Group 1 | Live Online Coaching Class with Test Series – 2022
Rated 4.75 out of 5₹12,500.00 – ₹18,250.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்
Rated 5.00 out of 5₹5,350.00 – ₹6,350.00 Select options -
Sale!
TNPSC Group 1, 2 & 2A, 3, 4 & VAO Books – SAMACHEER – In English
Rated 4.80 out of 5₹5,350.00 – ₹6,350.00 Select options -
TNPSC அறிவியல் – இயற்பியல்
₹600.00 Add to basket -
TNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC அறிவியல் – வேதியியல்
₹450.00 Add to basket -
TNPSC அறிவியல் – உயிரியல்
₹600.00 Add to basket -
TNPSC இந்திய ஆட்சி அமைப்பு
₹500.00 Add to basket -
TNPSC இந்திய புவியியல்
Rated 3.00 out of 5₹600.00 Add to basket -
TNPSC இந்திய பொருளாதாரம்
₹500.00 Add to basket -
TNPSC – History, Culture, Heritage & Socio-Political Movements in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹550.00 Add to basket -
TNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு
₹650.00 Add to basket -
TNPSC – Development Administration in Tamil Nadu – for Group 1, 2 & 2A
₹700.00 Add to basket -
TNPSC – General Science – Physics
₹600.00 Add to basket -
TNPSC – General Science – Chemistry
₹450.00 Add to basket -
TNPSC – General Science – Biology
₹600.00 Add to basket -
TNPSC – Indian Polity
₹500.00 Add to basket -
TNPSC – Indian Geography
₹600.00 Add to basket -
TNPSC – Indian Economy
₹500.00 Add to basket -
TNPSC – History & Indian National Movement
₹650.00 Add to basket -
Sale!
TNPSC பொதுத் தமிழ் Book – for Group 2, 2A, 3, 4 & VAO
₹600.00₹500.00 Add to basket -
Sale!
TNPSC General English Book – for Group 2 & 2A
₹600.00₹500.00 Add to basket
இயற்பெயர் : தேசிய விநாயகம்
பெற்றோர் : சிவதானுப்பிள்ளை - ஆதிலெட்சுமி
பிறந்த ஊர் : தேரூர், கன்னியாகுமரி
ஆசிரியர் பெயர் : சாந்தலிங்கத் தம்பிரான்
பணி : பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பின் கல்லூரிப் பேராசிரியர் ஆனவர்
காலம் : 27.08.1876 - 26.09.1954
சிறப்புப் பெயர்
· கவிமலை
· முதல் குழந்தைக் கவிஞர்
· கவிக்கோ மகள்
· தேவி
· எங்கள் தேவி
இதழ்கள்
· இவர் கவிதைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்ட இதழ்கள் - தமிழன், கேரளா சொசைட்டி
· சென்னையில் வெளிவந்த திராவிடன் என்ற இதழில் இவர் எழுதிய மனோன்மணியம் வெளிவந்தது
பிற செய்திகள்
· 1940 யில் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கதில் தமிழ்வேள் உமா மகேசுவரனார் கவிமணிக்கு கவிமணி என்ற பட்டம் வழங்கினார்
· உமர்கய்யாம் பாடல்களை (ரூபாயத்) தமிழில் மொழிபெயர்த்தார்.
· ரூபாயத் என்பது பாரசீக மொழிச்சொல் : பொருள் - 'நான்கடி கொண்ட செய்யுள்'
· புத்தரின் வரலாற்றை ஆங்கில மொழியில் இருந்து ஆசிய ஜோதி என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்
· இலக்கிய மேடையில் முதன்முதலில் பொன்னாடை பெற்ற சான்றோர் - கவிமணி
புகழுரைகள் :
· "தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை - தினமும்
கேட்பது என் செவிப் பெருமை" - நாமக்கல் கவிஞர்
· "கவிமணியின் கவிதைகளைப் புரிந்து கொள்வதற்குப் பண்டிதராக வேண்டியதில்லை
படிக்கத்தெரிந்த எவரும் பொருள் கொள்ளத்தக்க எளியநடை" - டி.கே.சண்முகம்
· "பாரதியார் பாக்களில் புயல் வீசுகின்றது. பிள்ளையவர்களின் பாக்களில் தென்றல் தவழுகின்றது என்று தாய்நாடு
என்ற சஞ்சிகையில் பாராட்டிக் கட்டுரை எழுதியவர்” - தமிழ்ப் பேராசிரியர் ரம்போலா
படைப்புகள்:
· அழகம்மை ஆசிரியர் விருத்தம் (கவிமணியின் முதல் நூல்)
· மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)
· குழந்தைச் செல்வம்
· காந்தளூர்ச் சாலை (கவிமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்)
· தேவியின் கீர்த்தனங்கள் - 1956 யில் பரிசு பெற்ற நூல் (சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தார்)
· முதலியார் ஓலை (ஆராய்ச்சி நூல் கேரளா சொசைட்டி இதழில் வெளியிட்டார்)
மேற்கோள்கள்:
· உள்ளத்தில் உள்ளது கவிதை - இன்ப
ஊற்றெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
தெரிந்து சொல்வது கவிதை
· மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா
· தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
· பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா