TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












· இயற்பெயர் : இராமலிங்கம்
· பெற்றோர் : வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள்
· பிறந்த ஊர் : மோகனூர் (நாமக்கல் மாவட்டம்)
· பயின்ற பள்ளி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்
· பயின்ற கல்லூரி : எஸ். பி. ஜி கல்லூரி
· பணி : தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்
தமிழக சட்ட மேலவை உறுப்பினர்
சிறப்புப் பெயர்
· காந்தியக் கவிஞர்
இதழ்கள்
· கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து நடத்திய இதழ் : லோகமித்திரன்
பிற செய்திகள்
· முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் திறன் மிகுந்தவர்.
· மிக சிறந்த விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.
· உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு பெற்று சிறைத் தண்டனையையும் அனுபவித்துள்ளார்.
· மேரி மகாராணி 1912 இல் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 5 ஆம் ஜார்ஜ் முடிசூட்டு விழாவில் இராமலிங்கனாருக்கு ஓவியத்திற்காக பரிசு அளித்தார்.
· அரவணை சுந்தரம் என்ற நாடகத்தை 1914 இல் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக எழுதினார்.
· அந்நாடகம் திருசெங்கோட்டு மக்களால் ராஜாஜி தலைமையில் நடத்தப்பட்டது.
· இவர் சட்ட மேலவை உறுப்பினராக இருந்த ஆண்டு – 1956, 1962 (இருமுறை)
· 1950 களில் மிக சிறப்பாக விளங்கிய முப்பெரும் கவிஞர்களுள் இவரும் ஒருவர் (பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, இராமலிங்கனார்)
புகழுரைகள் :
· ஓவியக் கலைஞரே வருக – நீர் நம்மை ஓவியத்தில் தீட்டும் நாம் உம்மைக் காவியத்தில் தீட்டுவோம் – பாரதியார்
· பலே பாண்டியா பிள்ளை நீவிர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை – பாரதியார்
· இவரை காந்தியக் கவிஞர் என்று அழைத்தவர் – இராஜாஜி
படைப்புகள்:
· மலைக்கள்ளன்
· தாமரைக்கண்ணன்
· மலைக்கள்ளன்
· இலக்கிய இன்பம்
· தேச பக்தர்மூலர்
· திருவள்ளுவரும் பரிமேலழகரும்
· வள்ளுவரின் உள்ளம் இலக்கியத் திறனாய்வு நூல்கள்
· கம்பன் கவிதை
· இன்பக்குயில்
· காந்தியடிகளும் கம்பநாட்டாழ்வாரும்
மேற்கோள்கள்:
· தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு
· தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
· காந்தீயம் நம் உடமை – அதைக்
காப்பது நம் கடமை
· பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்