• 1

ஓரெழுத்து ஒருமொழி

ஓரெழுத்து ஒருமொழி

அ

 

முதல் எழுத்து, எட்டு, இரக்கம், அழகு, சிவன், திருமால், நான்முகன்

ஆ

பசு, ஆச்சாமரம், ஆன்மா, ஆகுதல், இடபம்

இ

அரையின் தமிழ் வடிவம்

ஈ

அழிவு, அம்பு, அரைநாள், ஈதல், கொடு, தேனி, பறக்கும் பூச்சி, பாம்பு

உ

இரண்டு

ஊ

இறைச்சி, உணவு, ஊன், தசை, விகுதி

எ

வினா எழுத்து, ஏழு

ஏ

அம்பு,அடுக்கு,இறுமாப்பு, ஈற்றசை, பெருக்கம்,  நோக்குதல், பெருக்கு,  சிவன், திருமால்

ஐ

அழகு, அரசன், ஐந்து, ஐய்யம், கணவன், கபநோய், கடவுள், தலைவன், வியப்பு, மென்மை, நுண்மை,  பிச்சை, தந்தை

ஒ 

நிகர், பொருந்து

ஓ

ஒழிவு, அழிவு, குறிப்பு,வினா, வியப்பு, மகிழ்ச்சி குறிப்பு, சென்று தங்குகை, மதகுநீர்தாங்கும் பலகை

க

நான்முகன்,ஓன்று, நெருப்பு, கடவுள்

கா

சோலை, காத்தல், காவடி தண்டு, நிறைப்பெயர், துலாக்கோல், பாதுகாத்தல், தடுத்தல்

கு

உலகு, பூமி

கூ

பூமி, உலகம், கூழ்

கை

உறுப்பு, கரம், துதிக்கை, கிரணம், கட்சி, சிறகு, படைஉறுப்பு, சிறுமை, தங்கை, இடம்,

உலக ஒழுக்கம் ஒழுங்கு, ஆற்றல், ஒப்பனை, அலங்கரி, கைப்பிடி, சினங்கொள், ஊட்டு

கொ

கொள்ளு

கோ

வேந்தன், அரசன், தலைவன், பசு, கடவுள், குயவன், மலை, எருது, ஆகாயம், பூமி

அம்பு, கண், சொல், தலைமை, கிரணம்

சா

செத்துப்போ, சாதல், சோர்தல், தேயிலைச்செடி

சீ

இகழ்ச்சி, கிளறு, ஒளி, லக்குமி,அலட்சியம்

சே 

காலை, சிவப்பு, மரவகை, எருது

சை

இகழ்ச்சி

சோ

மதில், அரண், வாணாசூரன் நகர், கோட்டைவியப்பிடைச் சொல்

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.