TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
ஐம்பெரும் காப்பியங்கள் என்ற முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்
ஐம்பெரும் காப்பியங்களின் நூல் பெயர்களை முதன் முதலாகக் குறிப்பிட்டவர் கந்தப்பதேசிகர் (திருத்தணிகைஉலா)
3 காண்ட ம், 30
காதை, 5001அடிகள்
30 காதை , 4755
வரிகள்
13 இலம்பகம்,
3145 பாடல்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி:
ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்துமே சமணக் காப்பியங்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள் என்ற சொல்லை ஏற்படுத்தியவர் – சி.வை.தாமோதரம் பிள்ளை
ஐஞ்சிறுகாப்பியங்கள்:
· நாககுமார காவியம்
· உதயகுமார காவியம்
· யசோதர காவியம்
· நீலகேசி
· சூளாமணி
சருக்கம் – 5
பாடல் – 170
வர்த்தமான மகாவீரரின் அறிவுரை பற்றிக் கூறும் நூல்
மனதையும் போகத்தையும் மிகுதியாக கூறும் சமண நூல்.
சருக்கம் – 6
பாடல் – 369
கதைத்தலைவன் – உதயணன்
உதயணனின் மற்றோரு பெயர் -விச்சை வீரன்.
உதயணனின் பெற்றோர் – சதானிகன், மிருகாபதி
உதயணனின் நாடு – வத்துவ நாடு
உதயணன் யாழின் பெயர் – கோடபதி
சருக்கம் – 5
பாடல் – 320
சருக்கம் – 10
பாடல் – 894
சருக்கம் – 12
விருதப்பாக்கள் – 2330