• LOGIN
  • No products in the basket.

Login

TNPSC VAO 2017 Free Webinar & Seminar

TNPSC VAO 2017 இலவச கருத்தரங்கம் – WATCH LIVE (On 17.09.17)

TNPSC.Academy மற்றும் SmartFocus Academy, Chennai இணைந்து  TNPSC VAO 2017 தேர்விற்கான இலவச கருத்தரங்கம் நடத்த உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இக்கருத்தரங்கத்தை தாங்கள் ONLINE மூலமாக நமது www.youtube.com/tnpscacademy சேனல்-யில் நேரடியாக பார்த்து பயன் பெறலாம்.

இக்கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள அல்லது நேரடியாக YOUTUBE யில் காண இங்கே பதிவு செய்யவும்.

கருத்தரங்க விவரங்கள் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Watch LIVE From Your Place on 17.09.17 @ Youtube.com/tnpscacademy

பதிவு செய்ய - REGISTER HERE

VENUE DETAILS:                         

SmartFocus Academy,

No 37, 2nd Floor,

Ameen Zohra Complex,

Pycrofts R0ad, Triplicane,

Chennai – 600005

Landmark : Khadims

இடம்:

 

ஸ்மார்ட் போகஸ் அகாடமி

NO. 37, 2 வது மாடி,

அமீன் ஸ்சோரா காம்ப்ளெக்ஸ்,

பைக்ராப்ட்ஸ் ரோடு, திருவல்லிக்கேணி,

சென்னை – 05

WEBINAR AND SEMINAR DETAILS | கருத்தரங்க விவரங்கள் 

DATE & TIME| நாள் & தேதி : 

10.00 AM on 17.09.2017 (SUNDAY)

ஞாயிறு காலை 10 மணி (17.09.2017)

 

SPEAKERS

Cheif Instructor of TNPSC.Academy  

TNPSC.Academy வின் தலைமை பயிற்றுநர் 

 

TNPSC Toppers

TNPSC சாதனையாளர்கள் 

TOPICS : 

VAO Approach and Strategy  

VAO அணுகுமுறை

 

What Not To Study

படிக்கக்கூடாதவை எவை 

 

Importance of Test Series

மாதிரி தேர்வுகளின் முக்கியத்துவம் 

 

Get Inspired From TNPSC Toppers

TNPSC வெற்றியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை 

© TNPSC.Academy
Loading...