1.1 சிலப்பதிகாரம் – ஐம்பெரும்காப்பியங்கள்
இந்த பகுதி TNPSC தேர்வுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கின்றது.
அதிலும் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டு காப்பியங்களிலும் இருந்து அதிக கேள்விகள் வருகின்றன.
இந்த சிலப்பதிகார பாடம் கொஞ்சம் விரிவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் அதிகப்படியான கவனத்துடன் படிப்பது நன்று.