TERMS & CONDITIONS:
விதிமுறைகளும் நிபந்தனைகளும்:
1. Introduction
By becoming a staff of www.TNPSC.Academy , you agree to all the terms and conditions of TNPSC.Academy which is constantly updated then and there in this link:
‘ MATERIALS ’ : Materials hereafter means Questions / Study Materials / Classes.
‘ QUESTIONS ‘ : Questions means questions for competitive exams in English & Tamil, unless specifically the language is mentioned.
1. அறிமுகம்
www.TNPSC.Academyஇன் பயிற்றுநர்களாக இருப்பதற்கு நீங்கள் TNPSC.Academy இன் அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஒப்புக்கொள்ள வேண்டும், இந்த விதிமுறைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இந்த இணைப்பில் ஏற்றப்படும்:
‘பாடக் குறிப்புகள் ‘: பாடக் குறிப்புகள் எனக் குறிப்பது கேள்விகள்/புத்தகங்கள்/வகுப்புகள்.
‘கேள்விகள்’: பொது அறிவு கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் இருக்க வேண்டும்.
2. Approval
i) All the materials submitted to TNPSC.Academy need to be approved by TNPSC.Academy team before eligible for payment / remuneration.
ii) TNPSC.Academy goes through all the received materials (any such) and reserves the right to approve or reject them based on quality / content / for any other reasons whichever TNPSC.Academy wishes so. Mere submitting of material by you will not be entitled for payment.
iii) Unapproved materials will not be entertained for payment.
iv) Unapproved materials will be intimated to the concerned person and the same will not be used by TNPSC.Academy.
2. ஒப்புதல்
i) TNPSC.Academy க்கு சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஊதியம் பெற தகுதியுடையதாக இருக்கிறதா என்று TNPSC.Academy குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ii) TNPSC.Academy பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் TNPSC.Academy விரும்புகின்ற எந்தவொரு காரணத்திற்காகவும் தரம் / உள்ளடக்கம் / ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க உரிமை உண்டு. உங்களால் சமர்ப்பிக்கப்பட்ட காரணத்திற்காக மட்டும் அனைத்தும் ஊதியம் பெறவல்லது அல்ல.
iii) அங்கீகரிக்கப்படாதவைக்கு கட்டணம் செலுத்தப்படமாட்டாது.
iv) அங்கீகரிக்கப்படாதவை சம்பந்தப்பட்ட நபரிடம் தெரிவிக்கப்படும் மற்றும் அதை எந்த ஒரு சூழலிலும் TNPSC.Academy ஆல் பயன்படுத்தப்படமாட்டாது.
3.Material Quality
i) The material in any form prepared for TNPSC.Academy should be self-prepared.
ii) The material submitted to TNPSC.Academy should not be copied from any other material or source in any form.
iii) All the materials received will be crosschecked for duplicate contents.
iv) The materials requested should be submitted in the form and type as specified by TNPSC.Academy.
3. பொருள் தரம்
i) TNPSC.Academy க்காக தயாரிக்கப்பட்ட எந்த ஆவணங்களும் சுயமாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
ii) TNPSC.Academy க்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்த ஆவணங்களும் ஏதேனும் வேறு எந்த மூலத்தனதிலிருந்து நகலெடுக்கப்படக்கூடாது.
iii) பெறப்பட்டவை அனைத்தையும் நகல் உள்ளடக்கங்களுக்கு சோதனைச் செய்யப்படும்.
iv) TNPSC.Academy ஆல் குறிப்பிடப்பட்ட வகைகளில் அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4. Payment
i) Approved materials are eligible for the payment agreed before.
ii) The payment for individual material may vary based on the quality / quantity of content.
iii) The final decision of payment will only be decided by TNPSC.Academy.
iv) Only bulk payment will be done based on the materials received.
v) Payment will be made only through online direct bank deposit.
vi) Staffs need to submit their own valid direct deposit bank account details for payment of salary. The bank details should be in their own name / organisation.
vii) Staffs cannot claim for any other payment method other the one mentioned in para 4(vi).
viii) Eligible payment will be made on every Monday (of that week).
4. ஊதியம்
i) ஏற்கெனவே ஒப்புக் கொள்ளப்பட்டது போல அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஊதியம் பெற தகுதியுடையவை ஆகும்.
ii) தனிப்பட்ட ஆவணங்களின் கட்டணம், தரம்/அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம்.
iii) ஊதியம் பற்றின கடைசி முடிவு TNPSC.Academy மூலமாக மட்டுமே முடிவு செய்யப்படும்.
iv) பெறப்பட்ட ஆவணகளின் அடிப்படையில் மட்டுமே மொத்த ஊதியம் வழங்கப்படும்.
v) ஆன்லைன் நேரடி வங்கி வைப்பு மூலம் மட்டுமே பணம் செலுத்தப்படும்.
vi) பயிற்றுனர்களுக்கு சம்பளத் தொகையை செலுத்துவதற்கு வங்கி அக்கௌன்ட் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரங்கள் அவர்களின் சொந்த பெயர் / அமைப்பில் இருக்க வேண்டும்.
vii) வேறு எந்த கட்டண முறையிலும், 4 (6) இல் குறிப்பிட்டுள்ளதை தவிர பயிற்றுநர்கள் வேற மாற்று வழியில் பெற இயலாது.
viii) ஒவ்வொரு திங்கள் அன்றும் (அந்த வாரத்தில்) ஊதியம் செலுத்தப்படும்.
5. Usage of materials by TNPSC.Academy
i) The material once approved will be sole property of TNPSC.Academy.
ii) TNPSC.Academy reserves the right to modify / edit the received material in any form and reproduce the content in any form thereupon.
iii) Materials once sold cannot be requested to return and cannot be claimed for future copyright.
5. TNPSC.Academy ஆல் ஆவணங்களின் பயன்பாடு
i) ஒருமுறை TNPSC.Academyயால் அங்கீகரிக்கப்பட்டவை அனைத்தும் TNPSC.Academy க்கு முழு உரிமம் உடையவை ஆகும்.
ii) TNPSC.Academy ஆனது எந்த வடிவத்திலும் பெறப்பட்டவையை, மாற்ற / திருத்துவதற்கான உரிமத்தை கொண்டுள்ளது மற்றும் அதனுடன் அதை சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும் முடியும்.
iii) விற்பனை செய்த பொருட்களின் மீது பயிற்றுநர்கள் மீண்டும் திரும்ப பெற கோரிக்கைக்கு வர இயலாது, எதிர்கால பதிப்புரிமைக்காக கோரப்படவும் இயலாது.
6. Update to Terms & Conditions
i) This terms & conditions will be constantly updated in this page: https://tnpsc.academy/terms-conditions-for-staffs/
ii) It is the responsibility of the individual staffs to get updated by themselves about the terms & conditions.
6. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு புதுப்பித்தல்
i) இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்த பக்கத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்:
https://tnpsc.academy/terms-conditions-for-staffs/
ii) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் புதுப்பினை பற்றி அரிந்து கொள்வது தனிப்பட்ட பயிறுநர்களின் பொறுப்பாகும்.
7. Contacting Us
i) Staffs / Individuals can contact us at “contact@tnpsc.academy”.
7. எங்களை தொடர்புகொள்ள:
i) “contact@tnpsc.academy” என்ற மின்னஞ்சல் முகவரியில் ஊழியர்கள் / தனிநபர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .