TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












· தமிழனே உலகில் முதல் தோன்றிய மனிதன் என்று மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
· “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தக்குடி” என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
· உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர்.
· தமிழர்கள் வேலை வாய்ப்பு, வாணிகம், அந்நியப் படையெடுப்புகள் காரணமாகப் புலம்பெயர்ந்தனர்.
· இதனை ஔவையார் “திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்றும் கூறுகிறார்.
· மணிமேகலையில் சாதுவன் வாணிகம் செய்ய கடல் கடந்து சென்றமை கூறப்படுகிறது.
· பிரெஞ்சுக்காரர்களால் புதுச்சேரி, காரைக்கால் முதலிய பகுதிகளில் இருந்து ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்பட்ட தமிழர்கள் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர்.
· பரப்பளவில் சிறிய தீவான ரியூனியன் தீவில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே.
· பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் தமிழகத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
· இலங்கையில் வாழும் மக்களில் 95% பேர் தங்களது பள்ளிப்படிப்பை தமிழிலேயே கற்கின்றனர்.
· சிங்கப்பூர், மலேசியா, இலங்கையில் தமிழே ஆட்சி மொழியாக உள்ளது.