TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












· இயற்பெயர் வேங்கடராமன்
· கும்பகோணம் அருகே உத்தமதானபுரத்தில் பிறந்தார்
· பிறப்பு 1855
· இறப்பு 1942
· இவரது ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவருக்கு வைத்த பெயர் சாமிநாதன்.
· 1906-ல் சென்னை அரசாங்கம் இவருக்கு ‘மகாமகோபாத்தியாய’ என்ற பட்டம் வழங்கியது.
· தமிழ் அன்பர்கள் இவருக்கு ‘தமிழ்த் தாத்தா’ என்ற பட்டம் வழங்கினர்.
இவரது உரைநடை நூல்கள்
· மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்,
· நினைவு மஞ்சரி,
· புத்த சரிதம்,
· நல்லூரைக் கோவை,
· திருக்குறளும் திருவள்ளுவரும்,
· என் சரித்திரம்,
· வித்துவான் தியாகராஜ செட்டியார் வரலாறு,
· புதியதும் பழையதும்,
· மணிமேகலை கதைச்சுருக்கம்,
· சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் என்பன.
இவர் பதிப்பித்த பிற நூல்கள்
· சிலப்பதிகாரம்
· மணிமேகலை
· பெருங்கதை
· புறப்பொருள்வெண்பாமாலை
· பத்துப்பாட்டு
· குறுந்தொகை
· நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரை
· ஐங்குறுநூறு
· பரிபாடல்
· பதிற்றுப்பத்து
· திருக்காளத்தி புராணம்
· புறநானூறு
· குமரகுருபர் பிரபந்தத் திரட்டு என்பன.