TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












வாழ்க்கைக் குறிப்பு:
ஊர் : தஞ்சாவூர் நடுக்காவிரி
பெற்றோர் : முத்துசாமி நாட்டார், தைலம்மாள்
முதலில் வைத்த பெயர் சிவப்பிரகாசம், பின் வேண்டுதலால் வைத்த பெயர் வேங்கடசாமி
படைப்புகள்:
· வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி
· கபிலர்
· நக்கீரர்
· கள்ளர் சரித்திரம்
· கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்
· சோழர் சரித்திரம்
· கட்டுரைத் திரட்டு
உரைகள்:
· ஆத்திசூடி
· கொன்றைவேந்தன்
· பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம்
· சிலப்பதிகாரம்
· மணிமேகலை
· அகநானூறு
· தண்டியலங்காரம்
குறிப்பு:
· பகலில் வேளாண்மையும் செய்தும், இரவில் தமிழ்க் கல்வியும் கற்றார்
· இவருக்கு “நநாவலர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது
· இவருக்கு கற்கோயில் எடுக்கப்பட்டது
· பிறமொழிச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை வழக்கத்தில் கொண்டு வந்த முதல் அறிஞர் இவரே
· மதுரைத் தமிழ் சங்கத்தில் முதன் முதலில் தங்கத் தோடா பரிசை பெற்றவர்