TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175












ஔவை பாடல்கள் என்னும் குறிப்பு ஔவையார் பாடல்களின் தொகுப்பு நூலைக் குறிக்கும். சங்கப்பாடல்களை விடுத்துச் சில நூல்கள் ஔவையாரின் பாடல்களை விருப்பம்போல் தொகுத்து வெளியிட்டுள்ளன. இவற்றை இங்கு வரன்முறைப் படுத்திக்கொள்கிறோம்.
· ஔவையார் சங்கப்பாடல்கள்
· ஔவையார் தனிப்பாடல்கள்
· ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி – இவை 12ஆம் நூற்றாண்டு நூல்கள்
· அசதிக்கோவை, பந்தன் அந்தாதி – இவை 17ஆம் நூற்றாண்டு நூல்கள்
· விநாயகர் அகவல், ஞானக்குறள் – இவை 14ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடியவை
· கல்வி ஒழுக்கம், நன்னூற்கோவை, நான்மணிக்கோவை, நான்மணி மாலை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, பிடக நிகண்டு – நூல்கள் கிடைக்கவில்லை.