TNPSC Books
-
TNPSC General English Book - for Group 2 & 2A
Rated 5.00 out of 5₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 542
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527












அடக்கம் X அடங்காமை
அசல் X நகல்
அருமை X எளிமை
கேண்மை X பகைமை
சிற்றாறு X பேராறு
சுறுசுறுப்பு X மடி
கனவு X நனவு
குணம் X குற்றம்
கொள் X கொடு
குறுகிய X அகன்ற
கேளிர் X பகைவர்
மலரும் X கூம்பும்
முனிவு X விருப்பம்
பழம் X காய்
போற்று X தூற்று
மருள் X தெருள்
நெட்டை X குட்டை
நினைந்து X மறந்து
பிறர் X தமர்
ஆக்கம் X அழிவு
சிக்கனம் X தாராளம்
இணை X தனி
ஆகூழ் X போகூழ்
அரிய X எளிய
அறிஞர் X மூடர்
கொஞ்சம் X மிகுதி
களிப்பு X துன்பம்
இனிய X இன்னா
இம்மை X மறுமை
ஏறி x இறங்கி
வாடி x தளிர்த்து
நீட்டி x மடக்கி
நன்மை x தீமை
எட்டிய x எட்டா
வாங்கு x விற்றல்
இளமை x முதுமை
செய்வோம் x செய்யோம்
மென்மை X வன்மை
வளர்தல் X தேய்தல்
வாழ்க X வீழ்க
விழுந்த X எழுந்த
பூரிப்பு X வாட்டம்
பெருகி X அருகி
நாடு X காடு
உறவு X அயல்
கட்டு X அவிழ்
கொடுமை X செம்மை
சொந்தம் X அந்நியம்
கொடுக்கல் X வாங்கல்
மெதுவாய் x வேகமாய்
தினை x பனை
அறம் x மறம்
வெயில் x நிழல்
எடுப்பர் x கொடுப்பர்
சென்று x வந்து
அழுக்காறு X அழுக்காறாமை
வடக்கு x தெற்கு
தன் x பிற
காட்டுவழி x நாட்டுவழி
வீரன் x கோழை
நீதி x அநீதி
வளர்ச்சி x தளர்ச்சி
மற x நினை
எட்டிய x எட்டா
இறுதி x தொடக்கம்
மிகுதி x குறைவு
மெல்ல x விரைந்து
முடியும் x முடியாத
வேறுபாடு x ஒருமைப்பாடு
மறுத்தார் x உடன்பட்டார்
பிஞ்சு x முற்றல்
உவத்தல் X காய்தல்
செலவு X வரவு
இம்பர் X உம்பர்
இருள் X ஒளி
அணைத்தல் X ஏற்றல்
ஆடூஉ X மகடூஉ
தண்மை X வெம்மை
நண்பர் X பகைவர்
சொல்லுக X சொல்லற்க
அவிதல் X வாழ்தல்
சுதேசி X விதேசி
சிற்றிலக்கியம் X பேரிலக்கியம்
பொன்மொழி X புன்மொழி
வலம் X இடம்
பகல் X இரவு
வென்று X தொற்று
தமயன் x தமக்கை
ஆதி x அந்தம்
குடியரசு x முடியரசு
தலையாயது x கடையாயது
செல்வர் x ஏழை
வேண்டுதல் x வேண்டாமை
பள்ளம் x மேடு
தென்திசை x வடதிசை
பழி x புகழ்