TNPSC Books
-
TNPSC பொதுத் தமிழ் Book - for Group 2, 2A, 3, 4 & VAO
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00. -
TNPSC General English Book - for Group 2 & 2A
₹1,000.00Original price was: ₹1,000.00.₹850.00Current price is: ₹850.00.
Group 1 Courses
Group 1 | Postal and Online Test Series | 2022
₹3,200.00Original price was: ₹3,200.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 88TNPSC Group 1 - Test Series - 2019
4.7₹3,500.00Original price was: ₹3,500.00.₹2,800.00Current price is: ₹2,800.00. 541
Group 2 & 2A Courses
TNPSC Group 2 and 2A - Test Series - 2019
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 527TNPSC Group 2 and 2A - Test Series - 2019 - தமிழ்
₹2,400.00Original price was: ₹2,400.00.₹1,800.00Current price is: ₹1,800.00. 175
This is one of the biggest doubt every TNPSC aspirant has. The Study Books or Materials to complete the syllabus what we have seen in the previous unit.
SAMACHEER BOOKS FROM 6TH to 12TH STD
Yes. The Same Samacheer Kalvi (சமச்சீர்கல்வி) Tamil Nadu School Books.
If you have doubts, WHY I need to study from Samacheer books, rather than single compiled books available in the book stores, please see our detailed UNIT “Why Samacheer Books” in the below section “Queries and Answers”.
In the Samacheer books, there is NO need to study all the lessons from all the books. It is enough if we study only the needed lessons or topics for our TNPSC Exam Preparations as per our TNPSC Syllabus.
The needed lessons or topics from 6th to 12th standard Samacheer Books based on our TNPSC Syllabus is compiled on Subject and Topic wise and is given in the below WHERE TO STUDY PDF. That is, for a particular topic, the portions covering from 6th to 12th standard is arranged so as to make you to complete that topic easily. You can download the FREE Where to Study Chart for Group 1, 2, 2A, 4 and VAO Below.
Also note that, our TNPSC.Academy’s Online FREE Study Courses are compiled as like our Where to Study Chart only. So, for each subjects, you can complete the topic wise syllabus from Samacheer 6th to 12th Standard in our website courses in online for FREE.
Note: If the Group 4 & VAO Syllabus changes, we will change the chart too!
ஒவ்வொரு TNPSC தேர்வுக்கு தாயாராகுபவர்களின் மிகப்பெரிய சந்தேகம் இது. முந்தைய அலகுகளில் நாம் கண்ட பாடத்திட்டங்களை முடிக்க, தேவையான புத்தகங்கள் அல்லது Study Materials – எங்கே படிக்க வேண்டும்?
6 முதல் 12 வது வகுப்பு வரை உள்ள சமச்சீர் புத்தகங்கள்
ஆம். அதே சமச்சீர் கல்வி தமிழ்நாடு பள்ளி புத்தகங்கள்.
புத்தகக் கடைகளில் கிடைக்கும் ஒற்றை தொகுக்கப்பட்ட புத்தகங்களை விட, நான் ஏன் சமச்சீர் புத்தகங்களிலிருந்து படிக்க வேண்டும் என்று உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தயவுசெய்து கீழேயுள்ள “Queries and Answers” என்ற பிரிவில் உள்ள எங்கள் விரிவான அலகான “ஏன் சமச்சீர் புத்தகங்கள்” என்பது படித்துப் பார்க்கவும்.
சமச்சீர் புத்தகங்களில், எல்லா புத்தகங்களிலிருந்தும் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியமில்லை. நமது TNPSC தேர்வுக்கு தேவையான பாடங்கள் அல்லது தலைப்புகளை மட்டுமே படித்தால் போதும்.
மேலும் கீழே உள்ள WHERE TO STUDY PDF இல் நமது TNPSC பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் புத்தகங்கள் தேவையான பாடங்கள் அல்லது தலைப்புகள், தலைப்பு வாரியாக எங்கு படிப்பது என தொகுக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு குறிப்பிட்ட தலைப்புக்கு, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பகுதிகள் அந்த தலைப்பை எளிதில் முடிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கீழே WHERE TO STUDY chart PDF – ஐ நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நமது TNPSC.Academy -இல் ஆன்லைன் இலவச கோர்ஸ்களில் Where to Study Chart இற்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, ஒவ்வொரு பாடங்களுக்கும், நமது Website – இல் சமச்சீர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தலைப்பு வாரியான பாடத்திட்டங்களை ஆன்லைனில் இலவசமாக படித்துக்கொள்ளலாம்