• No products in the basket.

Physics Introduction அறிமுகம்

Syllabus & others details on Physics subject - இயற்பியியல்

Physics Syllabus:

Scientific Knowledge and Scientific temper – Power of Reasoning – Rote Learning Vs Conceptual Learning – Science as a tool to understand the past, present and future – Nuclear Physics – Mechanics – Properties of Matter – Force, Motion and Energy  – Everyday application of the basic principles of Mechanics – Electricity and Magnetism – Light, Sound, Heat – Nature of Universe – General Scientific Laws – Laser, Electronics and Communications.

 

இயற்பியியல்  பாடத்திட்டம்

அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் – பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் – கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல் – அணுக்கரு இயற்பியல் – இயக்கவியல் – பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல் – மின்னியல், காந்தவியல் – ஒளி, ஒலி, வெப்பம் – பேரண்டத்தின் இயல்பு –  பொது அறிவயல் விதிகள் – லேசர் (laser), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.

 

TNPSC Books

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.