• LOGIN
  • No products in the basket.

Login

குரூப் 2 – என்ன படிக்க வேண்டும்

குரூப்  2 பொது அறிவு  பாடத்திட்டங்கள் தலைப்புகள் :

அறிவியல் – இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

வரலாறு, அரசியல், பொருளாதாரம் மற்றும் அறிவியல் பற்றிய நடப்பு நிகழ்வுகள்

இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம்

இந்திய அட்சி அமைப்பு

இந்திய பொருளாதாரம்

இந்திய தேசிய இயக்கம்

கணிதம் & மன திறன்

TNPSC  ஆணையம் தேர்விற்காண முழு பாடத்திட்டத்தையும் தெளிவாக கொடுத்திருக்கிறார்கள். அந்த தலைப்புகளை எங்கு படிக்க வேண்டும் என்பது முக்கியம். பாடத்திட்டத்தின் எங்கு படிப்பது என்ற விளக்கங்கள் விரிவான பகுப்பாய்வு அடுத்த அலகு கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

என்ன படிக்க வேண்டும்:

என்ன படிக்க வேண்டும் என்பதே TNPSC பாடத்திட்டத்தை மற்றும் பாடநூல்  வடிவத்தை நமக்கு அளித்திருக்கிறது.

TNPSC Group 2 Syllabus – Download PDF :

In Englishதமிழில் (prepared by TNPSC.Academy)

SEE ALL Add a note
YOU
Add your Comment
 
© TNPSC.Academy
Loading...