• LOGIN
  • No products in the basket.

Login

குரூப் 2 – தேர்வினைப் பற்றி

TNPSC குரூப் 2 தேர்வினைப் பற்றி:

TNPSC குரூப் 2 பணி விவரங்கள்:

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த காலியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. இதில் துணை வணிக வரி அலுவலர், சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர் ஆகிய பணிகளும் அடங்கும்.

பொதுவாக குரூப் 2 பணிகள் அலுவலகம் சார்ந்த பணிகளாகவே இருக்கும். வேலை உயர்வு துறையைச் சார்ந்து 6 லிருந்து 8 வருடங்களுக்கு வரையிலான வகையில் மாறுபடும்.

TNPSC குரூப் 2 தேர்விற்கான தகுதி :

வயது:

குறைந்தபட்ச வயது : பொதுவாக 18 வயது (சில பணிகளுக்கு மாறுபடலாம்)

அதிகபட்ச வயது : 30 அல்லது 40 (சில பணிகளுக்கு மாறுபடலாம்) – (இதர வகுப்பினர் OC category மட்டும் )

அதிகபட்ச வயது வரம்பு கிடையாது :

பட்டியல் இனத்தவர் (SC),அருந்ததியர் (SCA), பழங்குடியினர் (ST), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC), DC, பிற்படுத்தப்பட்டோர் (BC), BC – முஸ்லீம் , DW ஆகியவர்களுக்கு கிடையாது.

கல்வி தகுதிகள் :

ஏதாவதொரு பட்டப்படிப்பு (சில துறை சார்ந்த பணிகளுக்கு மட்டும் சில சிறப்பு பட்டப்படிப்பு தேவைப்படலாம்).

தமிழ் வழி பயின்றவர்கள் (PSTM ) தகுதி யாருக்கு வரும் ?

பட்டப்படிப்பை தமிழ் வழி பெற்றவர்கள் மட்டுமே PSTM இருக்கு தகுதியுடையவர்கள்.

எவ்வாறு தேர்விற்கு விண்ணப்பிப்பது? 2

ஆன்லைன் பதிவின் மூலம் TNPSC தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்விற்கு விண்ணப்பிக்கவேண்டும்.

TNPSC குரூப் 2 தேர்விற்கு தயாராகுவதற்கான எளிய  தயாராகும் வழி என்ன? நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை

தேர்வு முறை : 

என்ன படிக்க வேண்டும் – பாடத்திட்டம் உள்ளடக்கியது

எங்கு படிக்க வேண்டும் – தேவையான புத்தகங்கள், வகுப்புகள்

முதலாம்  தரவரிசையில்  இடம்பிடிக்க  எப்படி படிக்க வேண்டும்

SEE ALL Add a note
YOU
Add your Comment
 
© TNPSC.Academy