fbpx
  • No products in the basket.

17.6. அன்னி பெசண்ட் அம்மையார்

· இலண்டனில் ஐரிஸ் குடும்பத்தில் பிறந்தார்.

· பிறப்பு 1847 இறப்பு 1933.

· இயற்பெயர் அன்னி உட் (Annie Wood)

· திருமணத்திற்குப் பிறகு திருமதிஅன்னி பெசண்ட் என்று அழைக்கப்பட்டார்.

· உலக சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட பிரம்மஞான சபையில் 1893-ல் இணைந்து அதனைப் பரப்ப இந்தியா வந்தார்.

· சென்னை அடையாரில் தலைமைப்பீடத்தை அமைத்தார்.

· 1907-ல் இதனை தொடங்கிய ஆல்காட் இறந்த பிறகு 1907 – 1933 வரை அதன் தலைவரானார்.

· நியூ இந்தியா என்ற நாளிதழை நடத்தினார்.

· காந்திக்கு முன்புவரை இவரே இந்திய அரசியலில் பெரும்பங்கு வகித்து வந்தார்.

· ஹோம்ரூல் என்னும் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.

· காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்த முதல் பெண்மணி இவரே.

· காந்தியின் அரசியல் தலைமைக்குப்பின் இவர் சமூகப் பணியில் தம்மை இணைத்துக் கொண்டார்.

· சாரணர் இயக்கத்தைத் (Scout Movement) தொடங்கினார்.

· இந்திய மகளிர் சங்கத்தைத் தொடங்கினார்.

· இளமைத் திருமணத்தை எதிர்த்தார்.

· பெண்கள் உரிமைக்காகப் போராடினார்.

· பெண்கள் மறுமணத்திற்கு குரல் கொடுத்தார்.

· இவரது செயல்கள் மூலம் தேசியம் துளிர்விட வழிவகுத்தார்.

 

TNPSC Materials

Group 1 Courses

© TNPSC.Academy | All Rights Reserved.
Click to Download
close-image