⏳ இன்னும் 60 நாட்கள் தான்!
இந்த நேரத்தில் புதிதாகப் படிப்பதைவிட, படித்தவற்றைத் திட்டமிட்டு Revision செய்து, தொடர்ந்து Practice செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
🎯 ஒவ்வொரு நாளும் உங்கள் இலக்கை நோக்கி ஒரு படி முன்னேறுங்கள்!
TNPSC.Academy
Stay Online! Achieve Offline!
#TNPSC #TNPSCGroup4 #TNPSCPreparation #TNPSCAcademy

