Site icon TNPSC Academy

Tamil Tnpsc current affairs jan 30, 2017

Tamil Tnpsc current affairs jan

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – Tamil Tnpsc current affairs jan 30, 2017 (30/01/2017)

 

Download as PDF

தலைப்பு  : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

NFHM கீழ் திரைப்பட நிபந்தனைகள் மதிப்பீடு திட்டம் (Film Condition Assessment Project)

உலக தரத்தில் கிட்டத்தட்ட 1.32 லட்சம் படச்சுருள்களை மதிப்பீடு மற்றும் எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்பதற்காக இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (NFAI) ஆனது திரைப்பட நிபந்தனைகள் மதிப்பீடு திட்டம் (Film Condition Assessment Project) என்பதனை தகவல் மற்றும் ஒளிபரப்பு (I & B – Information and Broadcasting Ministry) அமைச்சகம் மூலம் தொடங்கியுள்ளது.

நாட்டின் சிறந்த சினிமா பாரம்பரியத்தை பாதுகாப்பு, சேமிப்பு, டிஜிட்டல் மயம் மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்காக இந்திய அரசாங்கம் ஒரு முன்முயற்சியை தேசிய திரைப்பட பாரம்பரிய திட்டம் (NFHM) அமைக்க துவங்கியுள்ளது.

NFAI ஆனது இந்த திட்டம் செயல்படுத்துதலுக்கு உதவும் ஒருங்கிணைப்பு அமைப்பாகும்.

_

 

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

குளோபல் கோ டு திங்க் டேங்க் குறியீட்டு அறிக்கை (Global Go To Think Tank Index Report) 2016

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லாடெர் நிறுவனத்தில் (TTCSP), திங்க் டேங்க் மற்றும் சிவில் சமூகங்கள் திட்டம் மூலம் குளோபல் கோ டு திங்க் டேங்க் குறியீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியாவிலிருந்து சிவில் சொசைட்டி மையம் (CCS-Centre for Civil Society) நிறுவனம் உலகளவில் 100 திங்க் டாங்கிகள் மத்தியில் இடம்பெற்றுள்ளது.

CCS 80வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டு சாதனையை விட குறைவாக உள்ளது.

_

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பாதுகாப்பு படை மற்றும் கடற்படை

பல கோணங்களில் பணிபுரியும் போர்விமானத்தின் புதிய வெளியீடு

இந்திய கடற்படை அதன் போர்ப்பணிகளுக்காக 57 பல கோணங்களில் பணிபுரியும் போர் விமானத்தினை கொள்முதல் செய்ய தகவல் கோரிக்கையை முன்னெடுத்துள்ளது.

தற்போது, கடற்படை நேரத்திற்கு நேரம் சேவை வசதிகளில் பிரச்சனைகளை சந்திக்கும் 45 MIG-29K ஜெட்களை பயன்படுத்தி வருகிறது. தற்போது, ஆறு விமானங்கள் விமான தளங்களில் பறப்பதற்கு ஏற்றதாக உள்ளன.

Rafale (Dassault, France), F-18 Super Hornet (Boeing, US), MIG-29K (Russia), F-35B and F-35C (Lockheed Martin, US) and Gripen (Saab, Sweden) ஆகியவை ஆகும்.

தற்பொழுது F-18, Rafale மற்றும் மிக் -29 கே ஜெட் விமானங்களில் இரட்டை என்ஜின்கள் உள்ளன. மற்றவற்றில் ஒற்றை இன்ஜின் மட்டுமே உள்ளன.

_

தலைப்பு : விளையாட்டு – டென்னிஸ்

23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் செரீனா

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஸை வீழ்த்தி கிராண்ட் ஸ்லாம் பட்டத்தினை வென்றுள்ளார்.

இதன் மூலம் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்த முதல் பெண் வீரராக தன் வரலாற்றினை தானே மாற்றி எழுதியுள்ளார்.

மேலும் ஆண்கள் இறுதிப் போட்டியில், ரோஜர் பெடரர் அவர்கள் ரபேல் நடால்லை தோற்கடித்தார்.

இதன் மூலம் அவர் மூன்று வெவ்வேறு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை வென்ற முதல் ஆண் வீரர்  என்ற பெருமையை பெறுகிறார்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

உலக தொழுநோய் தினம்

1954 முதல் ஜனவரி கடைசி ஞாயிறன்று உலக புற்றுநோய் தினம் என அனுசரிக்கப்படுகிறது.

WHO அறிக்கையின்படி, தொழுநோய் மிகவும் பாதிக்கப்பட்ட 22 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

“உலக தொழுநோய் வியூகம் 2016 – 2020 : இன்றும் ஆண்டு முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொழுநோயில்லா உலகத்தை நோக்கி முயற்சிகளை வலுப்படுத்தவும் தொழுநோய் பரவுதலை கட்டுப்படுத்தவும் மற்றும் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் குறைபாடுகளை தடுக்கவும் வழிமுறைகள்” 2016ல் WHO மூலம் துவங்கப்பட்டது.

[/vc_column_text][vc_column_text]

For more Tamil Tnpsc current affairs jan and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily Tamil Tnpsc current affairs jan and in English on your Inbox.

 

Read Tamil Tnpsc current affairs jan and in English. Download daily Tamil Tnpsc current affairs jan and in English for TNPSC and Monthly compilation of Tamil Tnpsc current affairs jan and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version