Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil Jan 24, 2017

TNPSC Current Affairs in Tamil Jan

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil Jan 24, 2017 (24/01/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்

தேசிய தைரிய விருதுகள் 2016 (National Bravery Awards)

நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள 25 குழந்தைகளுக்கு 2016 ஆண்டிற்கான தேசிய தைரிய விருதுகள் பிரதமர் மூலம் வழங்கப்பட்டன.

இந்த விருது பற்றி:

1957 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் நல கவுன்சில் (ICCW) வீரதீர செயல்களை புரியும் குழந்தைகளுக்கு தேசிய விருதுகள் கொடுத்து வருகிறது.

வீரம் செயல்களை புரியும் குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கும் பொருட்டு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

மற்றும் இதுவே பிற குழந்தைகள் ஊக்குவிக்கவும் அவர்கள் இக்குழந்தைகளை முன்னுதாரணமாக கொண்டு பின்பற்றவும் பயன்படுகிறது.

குழந்தைகளுக்கு தேசிய தைரிய விருதுகள் பின்வரும் 5 வெவ்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன :

பாரத் விருது (Bharat Award),

கீதா சோப்ரா விருது (Geetha chopra Award),

சஞ்சய் சோப்ரா விருது (Sanjay Chopra Award),

பாபு கைதானி விருதுகள் (Babu Kaidhani Awards)

மற்றும் பொது விருதுகள் (General Awards).

விருது பெற்றவர்கள் அவர்கள் தங்களது பள்ளிப்படிப்பை முடிக்க நிதி உதவி வழங்கப்படும்.

மேலும் சில மாநில அரசுகள் அவர்களுக்கு நிதி உதவி வழங்கும்.

கூடுதலாக, ICCW நிதியுதவியானது அதன் இந்திரா காந்தி நிதியுதவி திட்டத்தின் கீழ், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழில் படிப்புகள் மேற்கொள்வோர்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.

மற்றவர்களுக்கு அவர்கள் தங்கள் பட்டம் முடிக்க வரை இந்த உதவி வழங்கப்படுகிறது.

இந்திய அரசு, இந்த விருது பெற்றவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் உள்ள சில இடங்களை முன்பதிவு செய்து கொடுக்கிறது.

_

 

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்

தமிழக சட்ட மன்றம் ஜல்லிக்கட்டில் திருத்த மசோதா இயற்றியது

23 ஜனவரி 2017 அன்று, விலங்குகள் வதைத்தடுப்பு சட்டம் 2017 (தமிழ்நாடு திருத்தம்) தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன், அறிவிக்கப்பட்ட ஒரு அவசர சட்டத்திற்கு பதிலாக மாநிலத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கபட்டது.

இந்த திருத்த மசோதா மேலும் 1960 விலங்குகள் வதைத் தடுப்புச்சட்டத்தினையும் திருத்த முற்படுகிறது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current Affairs in Tamil Jan and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil Jan and English on your Inbox.

 

Read TNPSC Current Affairs in Tamil Jan and English. Download daily TNPSC Current Affairs in Tamil Jan and English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil Jan and English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version