Site icon TNPSC Academy

Tamil TNPSC Current Affairs jan 19, 2017

Tamil TNPSC Current Affairs jan

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – Tamil TNPSC Current Affairs jan 19, 2017 (19/01/2017)

Download as PDF

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அரசு, நலன்புரி சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்

ShaGun – சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் வலைதளம்

சர்வ சிக்ஷா அபியான் (Sarva Shiksha Abhiyan) திட்டத்திற்காக ஒரு தனி வலைத்தளமான “ShaGun” அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

தொடர் கண்காணிப்பு திட்டமான SSA மூலம், இந்தியாவின் தொடக்க கல்வி துறையில் முன்னேற்றம் கொண்டு வரும் பொருட்டு “ShaGun” ஆனது மாணவர்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் திறமையினை வெளிக்கொணர குறிக்கோளாக கொண்டுள்ளது.

SSA பற்றி:

இந்திய அரசியலமைப்பின் 86 வது திருத்தத்தின் மூலம் ஒரு அடிப்படை உரிமையான 6-14 வயது வரையுள்ள குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறவேண்டும் என்பதன் படி, SSA ஆனது இந்தியாவின் தலைமை திட்டத்தின் தொடக்ககல்வி (UEE) முறையில் செய்யப்பட்ட ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

மத்திய, மாநில புள்ளியியல் நிறுவனங்கள் மாநாடு (Conference of Central and State Statistical Organisations)(COCSSO)

மத்திய, மாநில புள்ளியியல் அமைப்புகளின் (COCSSO) இரண்டு நாள் மாநாடு மகாராஷ்டிராவில்லுள்ள நாக்பூரில் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டு மாநாட்டின் கரு : “விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன்”.

அரசுதுறை மட்டுமல்லாமல் மற்றும் தனியார் நிறுவனத்துறையிலும் ஆதாரங்கள் மூலம் முடிவெடுக்கவும் நல்லாட்சி புரியவும் மத்திய மாநில புள்ளிவிவர நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு கொண்டு வரும் பொருட்டு இந்த மன்றம் வைத்து ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நம்பகமான முறையில் கிடைக்க செய்யும் புள்ளிவிவரங்கள் பற்றி ஆராயப்படுகிறது.

_

தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் நிர்வாகம்

பெங்களூரு – உலகின் மிக பெரிய சக்தி வாய்ந்த நகரம்

Jones Lang LaSalleன் உலகெங்கும் உள்ள நகரங்களின் Momentum Index of citiesன் இந்த ஆண்டீன் நகரங்களில் நான்காவது இடத்தில மிகவும் ஆற்றல் வாய்ந்த நகரம் என பெங்களூரு (Bangaluru) பெயர்பெற்றுள்ளது.

வருடாந்திர நகர ​Momentum Index ஆனது ஒரு நகரத்தில் பொருளாதார மாற்றத்தின் வேகம் மற்றும் வணிக ரியல் எஸ்டேட் சந்தையில் கண்காணிக்கிறது.

அது 134 முக்கிய நிறுவப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் வணிக மையங்களை உள்ளடக்கியது.

மேலும் குறுகிய மற்றும் நீண்ட கால இடைவெளியில் நகரங்களை சுகாதாரமாக பராமரிக்கும் பணிகளை அடையாளம் கண்டு பட்டியலிடுகிறது.

_

தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் நிர்வாகம்

ஆனந்தம் திட்டம் – மத்தியப் பிரதேசம்

அன்றாட தேவைகளான ஜாக்கெட்டுகள், சேலைகள், போர்வைகள், பாத்திரங்கள், பள்ளி பைகள் போன்றவற்றை பிற மக்களிடமிருந்து ஏழை மக்களுக்கு உதவ ஆனந்தம் திட்டம் என்பதனை மத்தியப் பிரதேச அரசு முன்னெடுத்துள்ளது.

மற்றவர்களுக்கு உதவ விரும்பும் மக்கள் www.anandsansthanmp.in என்ற வலைத்தளத்தினை பார்க்கவும்.

[/vc_column_text][vc_column_text]

For more Tamil TNPSC Current Affairs jan and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily Tamil TNPSC Current Affairs jan and English on your Inbox.

 

Read Tamil TNPSC Current Affairs jan and English. Download daily Tamil TNPSC Current Affairs jan and English for TNPSC and Monthly compilation of Tamil TNPSC Current Affairs jan and English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version