[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – Tamil TNPSC Current Affairs jan 16, 2017 (16/01/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
Saksham – 2017
Saksham – 2017 என்றழைக்கப்படுகிற Sanrakshan Kshamta Mahotsav, பெட்ரோலிய பொருட்கள் பற்றிய பயன்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு கொண்டுவரும் பொருட்டு நடத்தப்படுகிறது.
Saksham பற்றி:
இந்த விழிப்புணர்வு திட்டத்தில் workshops, வினாடி வினா, நிகழ்ச்சி, ஆசிய சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப், Vlkthons, இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பல நிகழ்ச்சிகளை செயல்படுத்தி மக்கள் மத்தியில் Kandhesi பற்றி விழிப்புணர்வு கொண்டுவரப்படுகிறது.
தலைப்பு: வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
உலக திறமை போட்டித்திறன் குறியீடு (GTCI)
உலக திறமை போட்டித்திறன் குறியீடு (GTCI) படி, இந்தியா 92வது இடத்தினை பிடித்துள்ளது. மேலும் இது வளரும் நாடுகளின் திறன் தொடர்பானதாகவும் ஈர்க்கவும் திறமை தக்கவைத்து கொள்ளவும் உதவுகிறது.
சுவிச்சர்லாந்து அந்த பட்டியலில் முதல் இடத்தினை பிடித்துள்ளது.
_
தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்
Pinakin
தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலாத்தளங்களை பற்றி மேலும் விவரங்களை அறிய, மாநில அரசு “Pinakin” என பெயரிடப்பட்ட மொபைல் பயன்பாட்டு சேவையை முன்னெடுத்துள்ளது.
ஆப் பற்றி:
தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரத்தில், தாராசுரம் போன்ற முக்கிய சுற்றுலா தளங்களில் தொடங்கி உலக பாரம்பரிய சுற்றுலா தளங்களில் இந்தப் பயன்பாட்டை சேர்க்கப்படும்.
இந்த பயன்பாட்டை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகள் பயனடையும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தகவல்களை வழங்கும்.
_
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
Bikaner-ல் இரண்டு நாள் ஒட்டக விழா
ஆண்டுதோறும் நடைபெறும் இரண்டு நாள் ஒட்டக திருவிழா, ராஜஸ்தான் சுற்றுலா துறை மற்றும் Bikaner மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திருவிழாவில் ஒட்டக சஃபாரி, ஒட்டக நடனம், பால் கறக்கும் மற்றும் ஃபர் வெட்டு வடிவமைப்பு போட்டிகள் மற்றும் ஒட்டக ஓட்டம் முதலியவை அடங்கும்.
[/vc_column_text][vc_column_text]
For more Tamil TNPSC Current Affairs jan 16, 2017 and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily Tamil TNPSC Current Affairs jan 16, 2017 and English on your Inbox.
Read Tamil TNPSC Current Affairs jan 16, 2017 and English. Download daily Tamil TNPSC Current Affairs jan 16, 2017 and English for TNPSC and Monthly compilation of Tamil TNPSC Current Affairs jan 16, 2017 and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]