[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs jan 13, 2017 (13/01/2017)
தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்
டாக்டர் ஜிதேந்திர சிங் SCOVA-வின் 29வது கூட்டதிற்கு தலைமை வகிப்பார்
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தன்னார்வ நிறுவனங்கள் நிலைக்குழுவின் (SCOVA) 29வது கூட்டதிற்கு தலைமை தாங்கினார்.
பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / பகுதிகள் / மாநிலங்கள் முதலியவற்றில் இருந்து ஓய்வூதியம் சங்கத்தின் பிரதிநிதித்துவம் பெற்ற 15 அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களை SCOVA கொண்டுள்ளது.
தங்கள் சங்கங்கள் மற்றும் அதன் தொடர்புடைய அமைச்சகங்கள் / துறைகள் மூலம் தொடர்பு கொள்ள இது ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு மிகவும் பயனுள்ள தளமாகும்.
நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகள் முன் தங்கள் பிரச்சினைகளை எழுப்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
Guided Pinaka சோதனை எறிதல்
Pinaka ராக்கெட் ஒரு Guided Pinaka என பெயர் மாற்றம் செய்யப்பட்டு சண்டிப்பூரிலுள்ள ITR – ராக்கெட் எரிதளம் – III லிருந்து வெற்றிகரமாக சோதனை எறிதல் செய்யப்பட்டுள்ளது.
இது Pinaka மார்க்-I இருந்து உருவான Pinaka ராக்கெட் மார்க்-II, Guided Pinaka என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஊடுருவல், வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் Pinakaவின் வரம்பு மற்றும் துல்லியத்தினை அதிகரித்து உருவாக்கப்பட்டுள்ளது.
_
தலைப்பு : வரலாறு – இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்
சீனாவின் Kaiyangxing கப்பல்
சீனாவின் கடற்படை, ஒரு அதிநவீன மின்னணு கண்காணிப்புக் கப்பல் Kaiyangxing அல்லது மிசார் ஆனது அனைத்து வானிலை கண்காணிக்கும் திறன், பல இலக்குகள் மீது சுற்று-கடிகாரம் கவனிப்பு போன்றவற்றை உள்ளடக்கி உருவாகியுள்ளது.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Tamil Current Affairs jan 13, 2017 and English visit : www.tnpsc.academy/current-affairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Tamil Current Affairs jan 13, 2017 and English on your Inbox.
Read TNPSC Tamil Current Affairs jan 13, 2017 and English. Download daily TNPSC Tamil Current Affairs jan 13, 2017 and English for TNPSC and Monthly compilation of TNPSC Tamil Current Affairs jan 13, 2017 and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]