[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil Jan 09, 2017 (09/01/2017)
தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம்
பெங்களூரு – பிரவசி பாரதிய திவாஸ் (Pravasi Bharatiya Diwas)
இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்களிப்பினை குறிப்பிடும் பொருட்டு பிரவசி பாரதிய திவாஸ் (PBD) – ன் 14 வது பதிப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ம் தேதி கொண்டாடப்படுகிறது.
2003 முதல் ஒவ்வொரு ஆண்டும் PBD மரபுகள் பின்பற்றப்பட்டுவருகிறது.
இந்த ஆண்டு கரு : “புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பின் வரையறை” “Redefining Engagement with the Indian Diaspora”.
ஏன் அது ஜனவரி 9 ம் தேதி கொண்டாடப்படுகிறது?
மிக பெரிய பிரவசியான மகாத்மா காந்தி அவர்கள் 1915 ல் இந்த நாளில் தான் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.
அதற்க்கு பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தின் தலைமையேற்று இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றினார்.
எனவே தான் இந்த நாளில் இந்த வைபவத்திருநாள் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மேலும் ஒரு மன்றத்தை அளித்து, அதில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
விருதுகள்:
இந்நிகழ்வின் போது, இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர்களின் பங்கை பாராட்டும் பொருட்டு விதிவிலக்கான திறமை குறித்த நபர்களுக்கு மதிப்புமிக்க பிரவசி பாரதிய சம்மான் விருது கொடுத்து கௌரவிக்கப்படுகிறது.
_
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
சக்திவாய்ந்த அண்ட double whammy
இந்தியாவின் புனேவிலுள்ள இராட்சத Metrewave வானொலி தொலைநோக்கி (GMRT) உட்பட, உலகம் முழுவதும் உள்ள பல தொலைநோக்கிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை இணைப்பதன் மூலம் முன்பு எப்போதும் பார்த்ததை விட ஒரு அண்ட double whammy – னை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முக்கிய குறிப்புகள்:
புனேவின் இராட்சத Metrewave வானொலி தொலைநோக்கி (GMRT) மற்றும் பிற தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட்ட தரவுகளை இணைப்பதன் மூலம், முற்காலத்தில் இரண்டு பெரிய அண்டங்கள் இணையும் பொழுது ஒரு பெரிய துகள்கள் ஓட்டை மூலம் வெளியேற்றப்படும் அந்த தருணத்தில் என்ன நிகழ்ந்திருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய உதவியாக இருக்கும்.
இரண்டு நிகழ்வு இணைந்து ஒரு பிரம்மாண்டமான அண்ட துகள்களை முடுக்கி உருவாக்கியுள்ளன.
பூமியில் இருந்து இரண்டு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த அண்ட இரட்டை whammy (காஸ்மிக் டபுள் வாம்மி) காணப்படுகிறது.
Abell 3411 மற்றும் Abell 3412 என்று அழைக்கப்படுகிறது.
GMRT பற்றி:
இந்தியாவில் புனே அருகே அமைந்துள்ள இராட்சத Metrewave வானொலி தொலைநோக்கி (GMRT), 45 மீட்டர் விட்டம் முப்பது முழுமையாக ஓட்டத்தக்க பரவளைய ரேடியோ தொலைநோக்கிகள் ஒரு வரிசையில் உள்ளது.
தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
புதிய இஞ்சி இனங்கள் அந்தமானில் காணப்படுகிறது
இந்தியாவின் தாவரவியல் ஆய்வினில் (BSI) இருக்கும் விஞ்ஞானிகள் Zingiber என்ற ஒரு புதிய வகை இனத்தினை (பொதுவாக இஞ்சி என குறிப்பிடப்படுகிறது) அந்தமான் நிக்கோபார் தீவுகள் இருந்து கண்டறிந்துள்ளனர்.
முக்கிய குறிப்புகள்:
அந்தமான் உள்ளூர் பகுதிகளில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்கள் (PVTGs) மூலம் Zingiber பேரினத்தைச் சேர்ந்த, Zingiber pseudosquarrosum இனங்கள் அதன் மருத்துவ குணங்களுக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் பின்னணி:
கிடைக்கப்பெற்ற அறிவியல் தகவல் அறிக்கைகளின் படி, Zingiber பேரினத்தில் 141 இனங்கள் வெப்பமண்டல ஆசியா, சீனா, ஜப்பான் மற்றும் வெப்பமண்டல ஆஸ்திரேலியா உட்பட பல பகுதிகளில் பரந்துவிரிந்துள்ளன.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இருந்து ஏழு இனங்கள் (சமீபத்திய Zingiber pseudosquarrosum உட்பட), 20 இனங்கள் இந்தியாவில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.
இந்த Gingers இனங்கள் இந்திய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
_
தலைப்பு : அரசியலறிவியல் – உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள், பொது நிர்வாகம்
மின் – கவர்னன்ஸ் தேசிய மாநாடு 2016 – 2017
மின்-ஆளுமை 2016-17 க்கான மூன்று நாள் தேசிய மாநாட்டின் 20 ஆம் பதிப்பு விசாகப்பட்டினத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கரு : “இணைய பொருட்கள் மற்றும் மின்-ஆளுமை”.
[/vc_column_text][vc_column_text]
For more TNPSC Current Affairs in Tamil Jan 09, 2017 and English visit : www.tnpsc.academy/currentaffairs
Subscribe our Newsletter to get Daily TNPSC Current Affairs in Tamil Jan 09, 2017 and English on your Inbox.
Read TNPSC Current Affairs in Tamil Jan 09, 2017 and English. Download daily TNPSC Current Affairs in Tamil Jan 09, 2017 and English for TNPSC and Monthly compilation of TNPSC Current Affairs in Tamil Jan 09, 2017 and English as PDF.
[/vc_column_text][/vc_column][/vc_row]