Site icon TNPSC Academy

TNPSC Current affairs in Tamil feb 15, 2017

TNPSC Current affairs in Tamil feb

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current affairs in Tamil feb 15, 2017 (15/02/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – விருதுகள் மற்றும் சாதனைகள்

இந்திய கிராமி விருதுகள் (Grammy Awards)

இந்திய தபலா கலைஞர் சந்தீப் தாஸ், சிறந்த இசை வகையில் Yo-Yo Maவின் Silk Road குழுமத்திற்காக இணைந்து 59வது கிராமி விருதினை வென்றார்.

உலக இசை பிரிவில் கிராமி விருதை வென்ற Yo-Yo Maவின் Silk Road குழுமத்தின் “Sing Me Home” என்ற இசைப்பகுதியின் ஒரு பங்களிப்பாளராக இந்திய தபலா வீரர் சந்தீப் தாஸ் இருந்தமைக்கான அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

_

 

தலைப்பு : அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் எய்தது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), 104 செயற்கைக்கோள்கள்களை ஒரு ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இருந்து விண்வெளியில் எய்தி ஒரு சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

ஒரு ராக்கெட் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் அனுப்பியதால் இஸ்ரோ உலக சாதனை படைத்தது.

முக்கிய குறிப்புகள்:

மொத்த செயற்கைகோள்களில் மூன்று இந்தியாவுடையது. 88 அமெரிக்கா உடையது. மற்றவை ஜெர்மனி, இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிச்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்தது.

_

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம், மாநிலங்களின் விவரம் மற்றும் அமைப்பு

Kalimpong – கலிம்பொங் வங்கத்தின் 21வது மாவட்டம்

டார்ஜிலிங்கின் உட்பிரிவான Kalimpong மேற்கு வங்காளத்தின் 21வது மாவட்டமாக மாறிவிட்டது.

Kalimpong ஆனது, நேபால் மற்றும் பூடான் நாடுகளை நகரத்துடன் இணைக்கும் அப்பகுதியின் பட்டுப் பாதை (Silk Road) மூலம் மிகவும் பிரபலமானது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current affairs in Tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in Tamil feb and in English on your Inbox.

 

Read TNPSC Current affairs in Tamil feb and in English. Download daily TNPSC Current affairs in Tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in Tamil feb and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version