Site icon TNPSC Academy

TNPSC Current affairs in tamil feb 11, 2017

TNPSC Current affairs in tamil feb

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 11, 2017 (11/02/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் மாநாடுகள்

பிரிக்ஸ் 2017

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா நாடுகள் இணைந்த பிரிக்ஸ் சங்கம் செப்டம்பர் 2017 இல் சீனாவில் உள்ள Xiamen இடத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு கருப்பொருள் : “பிரிக்ஸ்: ஒரு பிரகாசமான எதிர்காலத்தின் உறுதியான கூட்டம்”.

_

 

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

அறிவியலில் பெண்கள் மற்றும் மகளிரின் சர்வதேச தினம்

அறிவியலில் மகளிர் சாதனைகளை அங்கீகரிக்கவும் அறிவியல் பெண்கள் மற்றும் மகளிர்கள் ஆர்வமுடன் ஈடுபட ஊக்குவிக்கும் பொருட்டு அறிவியலில் பெண்கள் மற்றும் மகளிர்கள் சர்வதேச தினம் பிப்ரவரி 11, 2017 அன்று அனுசரிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கருப்பொருள் : “பாலினம், அறிவியல் மற்றும் வளர்ச்சித்துறை : மீடியாக்களின் தாக்கம்“.

_

தலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – பொது நிர்வாகம்

Mission XI Million – மிஷன் லெவன் மில்லியன்

மிஷன் லெவன் மில்லியன், என்பது இந்தியாவின் தேர்வு விளையாட்டினை கால்பந்து என தேர்வு செய்யும் பொருட்டு அரசாங்கம் நடத்திய பள்ளிக்குழந்தைகளுக்கான ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு திட்டமாகும்.

முக்கிய குறிப்புகள்:

அதன் வகையில், முதல் கட்ட நடவடிக்கையாக குழந்தைகளை கால்பந்து விளையாட ஊக்குவிக்கவும் ஆரோக்கியமான பழக்கங்களை பெறவும் மற்றும் பணிக்குழுவினருடன் முக்கியமான வாழ்க்கை பாடங்களை கற்று கொள்ளவும் மற்றும் விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையினை பெறவும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது.

இந்த அணுகுமுறையானது குழந்தைகளை வழக்கமான முறையில் கால்பந்து விளையாட ஊக்குவிக்கும் பொருட்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் அவர்களை ஊக்கப்படுத்தி விளையாட வைக்க வேண்டும்.

இந்த மிஷன் லெவன் மில்லியன் பெற்றோர்கள் மற்றும் பள்ளிகளையும் உபகரணங்கள் கொண்டு தயார்படுத்துகிறது.

மேலும் தங்கள் திறமைகளுக்கு தகுந்த வெகுமதி கிடைக்க அறிவாற்றலை அதிகப்படுத்துகிறது.

_

வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

FIFA U-17 உலகக் கோப்பை இந்தியா 2017

Kheleo என்று அழைக்கப்படுகின்ற ஒரு புள்ளியிட்ட சிறுத்தைகள் FIFA U-17 உலகக் கோப்பையின் 2017 அதிகாரப்பூர்வ சின்னமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பலவீனமான காட்டு பூனையான இந்த புள்ளியிட்ட சிறுத்தைகள் வாழ்விடமானது இமயமலை அடிவாரத்தில் இருந்து தென்கிழக்கு ஆசிய நிலப்பகுதிகள் வரை பரவியுள்ளது.

அக்டோபர் 6- 28, 2017 முதல் நடைபெற இருக்கின்ற இந்த FIFA U-17 உலகக் கோப்பையானது முதன்முதலாக இந்தியா மூலம் வழங்கப்பட இருக்கிறது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.

 

Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version