Site icon TNPSC Academy

TNPSC Current affairs in tamil feb 10, 2017

TNPSC Current affairs in tamil feb

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current affairs in tamil feb 10, 2017 (10/02/2017)

 

Download as PDF

தலைப்பு : வரலாறு – சர்வதேச விவகாரங்கள், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள்

AMAN – அமன் 2017

பாகிஸ்தான் கடற்படை ஒரு சிறப்பு சர்வதேச கடற்படைப் பயிற்சியை “AMAN 17″யை கராச்சியில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் பங்கேற்கின்ற வகையில் நடத்துகிறது.

AMAN பயிற்சியானது தேடுதல் மற்றும் மீட்பு (SAR) செயல்பாடுகள், துப்பாக்கி சுடுதல் பயிற்சிகள், கடற்கொள்ளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கடல் ஈடுகட்டப்படல் (RAS), கடல்சார் பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உட்பட துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதிகளில் நடைபெறும் பயிற்சிகளை பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளமுடியும்.

பிராந்திய மற்றும் கூடுதல் பிராந்திய நாடுகளின் கடற்படைகளிலிருந்தும் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சிறப்பு படைகள் (SOF), வெடி கட்டளை நீக்கம் (EOD), கடல் அணிகள் மற்றும் பார்வையாளர்கள் அடங்கியதாக இப்பயிற்சி இருக்கும்.

_

 

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதல் புதிய சவக்கடல் சுருள்கள் குகையினை கண்டுபிடுத்துள்ளனர்

ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், ஒரு புதிய “சவக்கடல் சுருள் குகை” யினை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு 60 க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் கண்டுபிடிப்புகளில் முதல் கண்டுபிடிப்பு ஆகும்.

Dead கடலின் மேற்கு – வடக்கு கரையில் அருகே பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த குகை.

நொறுங்கிய ஜாடிகள், மடிப்பதற்கு தேவைப்படும் தோல்கள், துணிகளை போர்த்துவதற்கு சுருள்கள் போன்ற ஒரு நீண்ட பட்டியலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த பொருட்களில் காணமுடியும்.

இந்த சவக்கடல் சுருள்கள் பண்டைய கையெழுத்துகளின் ஒரு தொகுப்பு ஆகும். பழமையான நூல்கள் எஞ்சியிருபதில் ஒன்றென இது எண்ணப்படுகிறது.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC Current affairs in tamil feb and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC Current affairs in tamil feb and in English on your Inbox.

 

Read TNPSC Current affairs in tamil feb and in English. Download daily TNPSC Current affairs in tamil feb and in English for TNPSC and Monthly compilation of TNPSC Current affairs in tamil feb and in English as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version