Site icon TNPSC Academy

TNPSC current affairs december in Tamil – Dec. 13, 2016

TNPSC current affairs december in Tamil

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC current affairs december in Tamil – Dec. 13, 2016 (13/12/2016)

Download as PDF

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நடப்பு நிகழ்வுகள்

இத்தாலியின் புதிய பிரதமர்

சீர்திருத்த தலைவர் மரியோ ரென்சி (Matteo Renzi) ராஜினாமா செய்ததை தொடர்ந்து இத்தாலியின் புதிய பிரதமராக பவுலோ ஜென்டிலானி (Paolo Gentiloni) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

நியூசிலாந்தின் புதிய பிரதமர்

நியூசிலாந்து ஆளும் தேசிய கட்சியின் மூலம், பிரபலமான முன்னோடி ஜான் கீ (John Key) கடந்த வாரம் அதிர்ச்சி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பில் இங்கிலிஷ் (Bill English) நாட்டின் புதிய பிரதமராக நியமனம் பெறுகிறார்.

_

தலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரம்

நர்மதா சேவா யாத்ரா (NSY)

நர்மதா நதியின் அழிவின்மைக்காகவும் மாசு இல்லாத நதியாக்கவும் விழிப்புணர்வை உருவாக்க மத்திய பிரதேச அரசு “நர்மதா சேவா யாத்ரா” (Narmada Seva Yatra)யை தொடங்கியுள்ளது.

NSY பற்றி:

இந்த திட்டம் ஆற்றின் பாதுகாப்பு பற்றியும் மற்றும் பொதுமக்கள் பங்குபெற்று முயன்று மரக்கன்றுகள் நடவு செய்யவும் விழிப்புணர்வினை உருவாக்கும்.

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

புதிய ஐஎஸ்ஐ (ISI) தலைவர்

பாக்கிஸ்தான் நாட்டின் புதிய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா (Qamar Javed Bajwa) அவர்கள், லெப்டினன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் (Rizwan Akthar) அவர்களுக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் நவீட் முக்தார் (Naveet Mukhthaar)-யை உள் – புலனாய்வுச் சேவை (ஐஎஸ்ஐ) இயக்குனர் என  நியமித்திருக்கிறார்.

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

புதிய யுனிசெப் குளோபல் நல்லெண்ண தூதர்

நியூயார்க்கில் நடைபெற்ற UNICEF-ன் 70 வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி அன்று மாலை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா UNICEF உலகின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

2016ல் குழந்தைகள் உரிமைகள் வளர் இளம் பருவத்தினர் தொடர்பான சமூகப் பிரச்சினைகளில் அதில் பணியாற்றும் பொறுப்புடன் அவர் இந்தியாவின் யுனிசெப் தேசிய தூதராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

ஐ.நா.வின் புதிய பொதுச் செயலாளர்

முன்னாள் போர்த்துகீசியம் பிரதமர் Antonio Guterres ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

புதிய தலைமைச் செயலாளர் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உலகம் முழுவதும் சமாதான உடன்படிக்கைகள் செய்யவும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் மற்றும் மனிதநேய சீரழிவுகள் கையாள்வதிலும் பங்களிப்பு இருக்க வேண்டும்.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC current affairs december in Tamil and English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC current affairs december in Tamil and English on your Inbox.

 

Read TNPSC current affairs december in Tamil and English. Download daily TNPSC current affairs december in Tamil for TNPSC and Monthly compilation of TNPSC current affairs december in Tamil as PDF.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version