Site icon TNPSC Academy

Group 4|VAO 2026 | Last Date Extended

🚨 TNPSC GROUP 4 APPLICATION DATE EXTENDED!

TNPSC வெளியிட்டுள்ள புதிய Addendum-ன் படி, Group 4 online application submission deadline நீட்டிக்கப்பட்டுள்ளது.

📅 Revised Last Date: 08.11.2026
⏰ 11:59 PM

November 5 தான் last date என்று நினைத்துக் கொண்டிருந்த aspirants, இந்த update-ஐ கவனியுங்கள்!

✅ Application submit செய்யாதவர்கள் விரைவில் apply செய்யுங்கள்.
✅ Already applied candidates – உங்கள் application status-ஐ check செய்து கொள்ளுங்கள்.

📄 Official Addendum attached.

🌐 https://www.tnpsc.gov.in

📢 Share this important update with fellow aspirants.

#TNPSC #TNPSCGroup4 #TNPSCAcademy

Exit mobile version