• LOGIN
  • No products in the basket.

Login

TAKE THIS COURSE

TNPSC பொது அறிவு –  www.TNPSC.Academy இன் Group 1 இந்திய பொருளாதாரம் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்பு.

இந்த ஆன்லைன் பயிற்சியைத் தொடங்குவதற்கு “TAKE COURSE / CONTINUE COURSE” என்ற பொத்தானை சொடுக்கவும் (செயலியிலுள்ள “FREE” பொத்தானை சொடுக்கவும்) .

இந்த இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வகுப்பை  எடுக்க பதிவு (Registration) செய்தல் (இலவசம்) / புகுபதிகை (LOGIN) அவசியம் , கட்டாயம்  என்பதை நினைவில் கொள்க.

ஒவ்வொரு அலகுகளையும் முடித்த பிறகு “Mark This Unit Complete”  என்ற பொத்தானை சொடுக்கவும்.

எங்களது TNPSC இந்திய பொருளாதாரம் ஆன்லைன் இலவச வகுப்பிற்கு உங்கள் மதிப்பீடுகளை பதிவிடவும்.

TNPSC பொது அறிவு  – இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகளை எவ்வாறு அணுகுவது?

இந்த இந்திய பொருளாதாரம் இலவச பாட வகுப்புகள் முழு TNPSC குரூப் 1 உள்ளடக்கியது. TNPSC தேர்விற்காக இந்த TNPSC பொது அறிவு இந்திய பொருளாதாரம் வகுப்புகள் TNPSC  தேர்வு பாடத்திட்டதின் படி சமச்சீர்  புத்தகங்களை நமது TNPSC.Academy தேர்வு எதிர்கொள்ளும் முறைப்படி ஒருங்கிணைத்துத் தொகுக்கப்பட்டுள்ளது. இவ்வகுப்புகளில் TNPSC இந்திய பொருளாதாரம் அமைப்பு பாடத்திட்டம் முழுவதுமாக உள்ளடக்கியதொரு முழு இலவச வகுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்புகளின் அடிப்படையில் நமது TNPSC பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும்.

இந்த இலவச பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து கலந்துரையாடல்கள், கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. எங்கள் ஆன்லைன் மன்றத்தில் (Forum)  தலைப்புகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி ஏதாவது சந்தேகங்களை எழுப்பலாம், வாதிக்கலாம்

ஆன்லைன் மன்றத்தின் லிங்க்  https://www.tnpsc.academy/forum/tnpsc-discuss/tnpsc-discussion/ 

Course Curriculum

தேசிய வருவாய் - மனித வளம் - நிலையான பொருளாதார வளர்ச்சி - எரிசக்தி பல்வேறு ஆதாரங்கள் மற்றும் வளர்ச்சி
வகுப்பு 7 – வரி மற்றும் அதன் முக்கியத்துவம் FREE 00:15:00
வகுப்பு 10 – தேசிய வருவாய் FREE 00:10:00
வகுப்பு 11 – பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சி FREE 00:10:00
வகுப்பு 11 – நாட்டு வருமானம் FREE 00:15:00
வகுப்பு 11 – மனித வள மேம்பாடு FREE 00:15:00
இந்திய பொருளாதாரத்தின் இயல்புகள்
வகுப்பு 6 – பொருளாதாரம் ஒர் அறிமுகம் FREE 00:10:00
வகுப்பு 10 – விடுதலைக்கு பின் இந்திய பொருளாதாரம் FREE 00:10:00
வகுப்பு 9 – இந்திய நாணயம் FREE 00:10:00
ஐந்து ஆண்டு திட்டம் மாதிரிகள் - ஒரு மதிப்பீடு
வகுப்பு 11 – பொருளாதார திட்டமிடல் FREE 00:10:00
நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - விவசாயத்தில் விஞ்ஞானத்தை பயன்பாடு
வகுப்பு 11 – வேளாண்மை FREE 00:10:00
தொழில்துறை வளர்ச்சி - கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை - தமிழகத்தின் பொருளாதார போக்குகள்
வகுப்பு 8 – சமூக பொருளாதார பிரச்சனைகள் FREE 00:10:00
வகுப்பு 11 – தொழில்துறை FREE 00:10:00
வகுப்பு 11 – மக்கள் தொகை FREE 00:10:00
வகுப்பு 11 – வறுமை மற்றும் வேலையின்மை FREE 00:10:00

Course Reviews

N.A

ratings
  • 5 stars0
  • 4 stars0
  • 3 stars0
  • 2 stars0
  • 1 stars0

No Reviews found for this course.

TAKE THIS COURSE
  • FREE
  • Number of Units14
  • Number of Quizzes0
  • UNLIMITED ACCESS
426 STUDENTS ENROLLED

Message Us!

© TNPSC.Academy
Loading...