Site icon TNPSC Academy

Answer for Tribe Question

Which of the following pairs of Tribes and their States is INCORRECTLY matched?

கீழ்க்கண்ட பழங்குடியினர் மற்றும் அவர்கள் வாழும் மாநிலங்களின் இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளது எது?

✅ Correct Answer: D) Garo – Nagaland

📝 Explanation: Garo, Khasi, and Jaintia tribes primarily inhabit Meghalaya (not Nagaland). The major tribes of Nagaland are Ao, Angami, Sema, and Konyak.

விளக்கம்: காரோ (Garo), காசி (Khasi) மற்றும் ஜெயந்தியா (Jaintia) ஆகிய பழங்குடியினர் மேகாலயா மாநிலத்தில் வாழ்கின்றனர். நாகாலாந்தில் ஆவ் (Ao), அங்காமி (Angami) போன்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.

Exit mobile version